Lrc Player

Saachitale-StarMusiQ.Com

Unknown artist
[03:58.73]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.16] "...இசை..."

[00:28.19] ஆண் : ஊரே அவள பார்த்தா…

[00:30.18] அவ என்ன மட்டும் பார்த்தா…

[00:32.43] யார் சொன்னாலும் நம்பமாட்டா…

[00:34.41] அவ தாண்டா நம்பர் கேட்டா…

[00:36.98] ஆண் : பசங்க சீன போட்டா…

[00:39.28] அவ கண்டுக்கவேமாட்டா…

[00:41.29] என் கூட பேச்ச போட்டா…

[00:43.59] நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா…

[00:46.65] ஆண் : க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே…

[00:51.16] கண் ஜாடகாட்டி என்னை கவுத்துட்டாளே…

[00:55.95] பஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன்…

[00:58.22] என்னடி என்ன பண்ண…

[01:00.46] நிதானம் இப்போ இல்ல…

[01:02.42] காலும் தரயில் நிக்கவில்ல…

[01:05.26] ஆண் : சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே…

[01:09.76] மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே…

[01:14.28] சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே…

[01:18.76] மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே…

[01:25.51] ஆண் : ஆள சாச்சிட்டாளே…

[01:30.26] வாழ்க்க மாத்திட்டாளே…

[01:34.85] ஆள சாச்சிட்டாளே…

[01:39.36] வாழ்க்க மாத்திட்டாளே…

[01:42.76] "...இசை..."

[02:00.86] ஆண் : வெறுப்பான நேரம் எல்லாம்…

[02:02.83] வாழ்க்க வேணாம் தோணும்…

[02:04.81] நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்…

[02:09.91] ஆண் : நிஜமான கிஸ்ஸே வேணாம்…

[02:11.93] கிஸ்ஸு ஸ்மைலி போதும்…

[02:13.89] அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி ஒவ்வொரு நாளும்…

[02:18.60] ஆண் : அப்பப்போ கோவம் வரும்…

[02:21.17] உன் கூட சண்ட வரும்…

[02:23.66] இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்…

[02:27.55] ஆண் : ஏய் நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன்…

[02:30.08] உன்னை ஃபுல்லா புரிஞ்சிகிட்டேன்…

[02:32.36] நீ தப்பே பண்ணுனாலும் அத ரசிச்சிகிட்டேன்…

[02:36.88] ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன்…

[02:38.90] டைட்டா புடிச்சிகிட்டேன்…

[02:41.37] இனி விடவேமாட்டேன்…

[02:43.37] உன்னை விடவேமாட்டேன்…

[02:45.89] ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன்…

[02:47.92] டைட்டா புடிச்சிகிட்டேன்…

[02:50.43] இனி விடவேமாட்டேன்…

[02:52.39] உன்னை விடவேமாட்டேன் டேன் டேன் டேன்…

[02:55.41] ஆண் : ஊரே அவள பார்த்தா…

[02:57.37] அவ என்ன மட்டும் பார்த்தா…

[02:59.66] யார் சொன்னாலும் நம்ப மாட்டா…

[03:01.95] அவ தாண்டா நம்பர் கேட்டா…

[03:04.50] ஆண் : பசங்க சீன போட்டா…

[03:06.53] அவ கண்டுக்கவே மாட்டா…

[03:08.79] என் கூட பேச்ச போட்டா…

[03:11.01] நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா…

[03:13.85] "...இசை..."

[03:33.82] ஆண் : ஆள சாச்சிட்டாளே…

[03:38.35] வாழ்க்க மாத்திட்டாளே…

[03:42.86] ஆள சாச்சிட்டாளே…

[03:47.37] வாழ்க்க மாத்திட்டாளே…