Bimbilikki Pilapi-StarMusiQ.Com
[00:00.49] "...இசை..."
[00:24.28] ஆண் : ஏ உன்ன தாண்டி பாத்தேன்
[00:25.67] என் கூட வர கேட்டேன்
[00:27.38] நிலாவ ஏன் கையோட
[00:28.77] நீ கூட்டி வரடி
[00:30.45] ஆண் : ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
[00:31.86] நா உன்ன தர மாட்டேன்
[00:33.28] நீ உள்ள வந்தா
[00:34.13] கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி
[00:36.39] ஆண் : உன்ன பத்தி பேசும் போது
[00:37.79] தித்திக்கிதேடி
[00:39.44] உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்
[00:41.15] பத்திக்கிதேடி
[00:42.52] ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்
[00:44.22] இனி பிரிட்டிஷ் காரன் தானா
[00:45.63] நீ லவ்வ சொல்லு சப்டைட்டில்
[00:47.31] நான் போட்டுகிறேண்டி
[00:48.72] ஆண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
[00:51.53] இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி
[00:54.57] பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
[00:57.61] நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி
[01:04.06] பிம்பிலிகி பிலாபி பிம்பிலிகி பிலாபி
[01:13.32] ஆண் : ஏ உன்ன தாண்டி பாத்தேன்
[01:14.76] என் கூட வர கேட்டேன்
[01:16.17] நிலாவ ஏன் கையோட
[01:17.84] நீ கூட்டி வரடி
[01:19.24] ஆண் : ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
[01:20.72] நா உன்ன தர மாட்டேன்
[01:22.41] நீ உள்ள வந்தா
[01:23.27] கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி
[02:14.59] பெண் : ஏனோ உன்ன பாத்தா போதும்
[02:15.98] என் மேல ப்ரீசு
[02:17.58] ஏ லேம்ப வந்து ஏத்தணுமே
[02:18.96] எங்க உன் ஹவுஸ்
[02:20.63] ஆண் : ஏய் உங்க ஊரில் லிஸ்டு போட்டா
[02:22.04] எவ்ளோ ஹீரோசு
[02:23.72] ஏ தமிழ் பக்கம் தாவிருக்கே
[02:25.15] இந்த இங்கிலீஷு
[02:26.82] பெண் : இன்னோசென்ட் ஃபேசு
[02:28.21] இருந்தாலும் மாசு
[02:29.56] அதனால தானோ விழுந்திருப்பேன்
[02:32.65] ஆண் : ஏய் தொட்டாலே ஃபியூஸு
[02:34.37] தொக்கான ரோஸு
[02:35.77] என் லக்க நெனச்சு
[02:37.44] நான் சிரிப்பேன்
[02:39.09] பெண் : ஏய் உன் குரலே டெய்லி
[02:40.45] உள்ள ரிப்பீட்டு
[02:41.85] ஆண் : அட லண்டன் வந்து
[02:42.99] டிஸ்கவுண்டுல வப்பேனே ட்ரீட்டு
[02:44.93] ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்
[02:46.36] இருவர் : இனி சென்னை பக்கம் தானா
[02:48.01] நீ லவ்வு சொல்லு சப்டைட்டில்
[02:49.11] நான் போட்டுக்குறேண்டா
[02:51.38] பெண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
[02:54.18] இத நம்பலாமா வேணாமாடா ஜிலேபி
[02:57.24] பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
[03:00.05] நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி
[03:06.55] பிம்பிலிகி பிலாபி பிம்பிலிகி பிலாபி
[03:15.78] ஆண் : ஏ உன்ன தாண்டி பாத்தேன்
[03:16.63] என் கூட வர கேட்டேன்
[03:18.54] நிலாவ ஏன் கையோட
[03:20.24] நீ கூட்டி வரடி
[03:21.66] ஆண் : ஏ மதர் ப்ரோமிஸ் போட்டேன்
[03:23.06] நா உன்ன தர மாட்டேன்
[03:24.75] நீ உள்ள வந்தா
[03:25.61] கண்ணுக்குள்ள வச்சுக்குறேண்டி
[03:28.17] ஆண் : உன்ன பத்தி பேசும் போது
[03:29.56] தித்திக்கிதேடி
[03:30.98] உன் பேரெழுதும் பேப்பர் எல்லாம்
[03:32.41] பத்திக்கிதேடி
[03:33.77] ஆண் : என் மாமன் மச்சான் எல்லாம்
[03:35.18] இனி பிரிட்டிஷ் காரன் தானா
[03:36.62] நீ லவ்வ சொல்லு சப்டைட்டில்
[03:38.32] நான் போட்டுகிறேண்டி
[03:40.26] ஆண் : பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
[03:43.07] இதா நம்பலாமா வேணாமாடி ஜிலேபி
[03:46.25] பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
[03:49.08] நீ ஓகே சொன்னா ஊதலாமா பிபிபி
[03:54.70] பிம்பிலிகி பிலாபி பிம்பிலிகி பிலாபி
