Ponni Nadhi-StarMusiQ.Com
[00:01.12] ஆண் : ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
[00:08.71] அம்பரமாய் அணையெடுத்தான்
[00:16.00] பெண் : நீர் சத்தம் கேட்டதுமே
[00:17.12] நெல் பூத்து நிக்கும்
[00:18.53] உளி சத்தம் கேட்டதுமே
[00:20.28] கல் பூத்து நிக்கும்
[00:22.00] பகை சத்தம் கேட்டதுமே
[00:23.43] வில் பூத்து நிக்கும்
[00:25.08] சோழத்தின் பெருமை கூற
[00:26.46] சொல் பூத்து நிக்கும்
[00:47.32] ஆண் : பொன்னி நதி பாக்கணுமே
[00:48.77] குழு : தீயாரி எசமாரி
[00:50.47] ஆண் : பொழுதுக்குள்ள
[00:51.84] குழு : தீயாரி எசமாரி
[00:53.54] ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
[00:54.95] குழு : தீயாரி எசமாரி
[00:56.59] ஆண் : காற்ற போல
[00:58.02] குழு : தீயாரி எசமாரி
[00:59.67] ஆண் : பொட்டல் கடந்து
[01:01.38] குழு : தீயாரி எசமாரி
[01:03.36] ஆண் : புழுதி கடந்து
[01:04.47] குழு : தீயாரி எசமாரி
[01:06.19] ஆண் : தரிசு கடந்து
[01:07.84] குழு : தீயாரி எசமாரி
[01:09.23] ஆண் : கரிசல் கடந்து
[01:10.60] குழு : வீரம் வௌஞ்ச மண்ணு
[01:12.37] ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே
[01:15.71] குழு : ஹையே செம்பா செம்பா
[01:18.83] ஆண் : காலம் மறந்ததென்ன
[01:21.61] குழு : ஹையே …
[01:21.92] ஆண் : ஹோ ஓ ஓ ஓ
[01:25.01] மண்ணே உன் மார்பில் கிடக்க
[01:26.96] குழு : பச்சை நெறஞ்ச மண்ணு
[01:28.12] ஆண் : அச்சோ ஓர் ஆச முளைக்க
[01:30.08] குழு : மஞ்சு தோறும் மண்ணு
[01:31.21] ஆண் : என் காலம் கனியாதோ
[01:32.60] குழு : கொக்கு பூத்த மண்ணு
[01:34.02] ஆண் : என் கால்கள் தணியாதோ
[01:35.78] குழு : வெள்ள மனசு மண்ணு
[01:37.77] ஆண் : செம்பனே
[01:39.44] குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
[01:40.87] குழு : …………………..
[01:45.67] குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
[01:47.06] ஆண் : பொன்னி மகள்
[01:49.02] குழு : தீயாரி எசமாரி
[01:50.42] குழு : லாலி லல்லா லாலி லல்லா லாலி லல்லா
[01:52.98] பாடி செல்லும்
[01:53.83] அனைவரும் : வீரா சோழ புரி
[01:54.97] பார்த்து விரைவாய் நீ
[01:56.62] குழு : தாவு அழகா
[02:00.08] தாவும் நதியாய்
[02:02.98] சகா.. கனவை ..முடிடா
[02:09.45] ஆண் :பொன்னி நதி பாக்கணுமே
[02:11.15] குழு : தீயாரி எசமாரி
[02:12.27] ஆண் : பொழுதுக்குள்ள
[02:13.91] குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
[02:15.64] ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
[02:17.32] குழு : தீயாரி எசமாரி
[02:18.74] ஆண் : காற்ற போல
[02:20.12] குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
[02:22.07] ஆண் : செக்க செகப்பி
[02:23.45] குழு : தீயாரி எசமாரி
[02:25.16] ஆண் : நெஞ்சில் இருடி
[02:26.59] குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
[02:28.26] ஆண் : ரெட்ட சுழச்சி
[02:29.68] குழு : தீயாரி எசமாரி
[02:31.66] ஆண் : ஒட்டி இருடி
[02:33.01] குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
[03:06.44] ஆண் : சோழ சிலைதான் இவளோ
[03:08.18] குழு : செம்பா
[03:09.54] ஆண் : சோல கருதாய் சிரிச்சா
[03:11.44] குழு : செம்பா
[03:12.82] ஆண் : ஈழ மின்னல் உன்னால
[03:14.54] குழு : செம்பா
[03:15.95] ஆண் : நானும் ரசிச்சிட ஆகாதா
[03:17.90] குழு : அம்பா
[03:18.99] ஆண் : கூடாதே
[03:21.56] குழு : அம்பா
[03:24.62] ஆண் : ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
[03:27.16] குழு : செம்பா
[03:28.55] ஆண் : கடமை இருக்குது எழுந்திரு
[03:30.53] குழு : செம்பா
[03:31.65] ஆண் : சீறி பாய்ந்திடும் அம்பாக
[03:33.61] குழு : செம்பா
[03:34.97] ஆண் : கால தங்கம் போனாலே
[03:36.09] குழு : செம்பா
[03:36.96] ஆண் : தம்பியே என்னாலும் வருமோடா
[03:44.23] ஆண் : நஞ்சைகளே புஞ்சைகளே
[03:46.20] ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
[03:50.17] நஞ்சைகளே புஞ்சைகளே
[03:52.41] ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
[03:56.87] ஆண் :பொன்னி நதி பாக்கணுமே
[03:58.27] குழு : தீயாரி எசமாரி
[03:59.95] ஆண் : பொழுதுக்குள்ள
[04:01.36] குழு : தீயாரி எசமாரி
[04:03.04] ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
[04:04.44] குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
[04:06.04] ஆண் : காற்ற போல
[04:07.70] குழு : தீயாரி எசமாரி
[04:09.43] ஆண் : செக்க செகப்பி
[04:10.81] குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
[04:12.54] ஆண் : நெஞ்சில் இருடி
[04:13.93] குழு : தீயாரி எசமாரி
[04:15.59] ஆண் : ரெட்ட சுழச்சி
[04:17.00] குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
[04:18.68] ஆண் : ஒட்டி இருடி
[04:20.10] குழு : தீயாரி எசமாரி
[04:21.83] ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே
[04:23.47] குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
[04:26.29] ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
[04:28.54] குழு : ஹா..ஆஆ..
[04:30.18] ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
[04:31.88] குழு : ஹா..ஆஆ..
[04:33.28] ஆண் : ஹோ ஓ ஹோ ஓ
[04:34.67] குழு : ஹா..ஆஆ..
