Lrc Player

Enjoy Enjaami

Unknown artist
[04:39.55]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.27] "...இசை..."

[00:17.79] பெண் : குக்கூ குக்கூ…

[00:20.18] தாத்தா தாத்தா களவெட்டி…

[00:22.03] குக்கூ குக்கூ…

[00:24.40] பொந்துல யாரு மீன்கொத்தி…

[00:26.52] பெண் : குக்கூ குக்கூ…

[00:28.65] தண்ணியில் ஓடும் தவளக்கி…

[00:30.75] குக்கூ குக்கூ…

[00:33.13] கம்பளி பூச்சி தங்கச்சி…

[00:34.98] பெண் : அள்ளி மலர்க்கொடி அங்கதமே…

[00:37.08] ஒட்டாரே ஒட்டாரே சந்தனமே…

[00:39.46] முல்லை மலர்க்கொடி முத்தாரமே…

[00:41.58] எங்கூரு எங்கூரு குத்தாலமே…

[00:43.96] ஆண் : சுருக்கு பையம்மா…

[00:45.03] வெத்தலை மடையம்மா…

[00:46.35] சொமந்த கையம்மா…

[00:47.41] மத்தளம் கோட்டுயம்மா…

[00:48.71] ஆண் : தாயம்மா தாயம்மா…

[00:49.52] என்ன பண்ண மாயம்மா…

[00:50.57] வள்ளியம்மா பேராண்டி…

[00:51.61] சங்கதியை கூறேண்டி…

[00:52.69] கண்ணாடியே காணோடி…

[00:53.75] இந்தர்ரா பேராண்டி…

[00:55.35] ஆண் & பெண் : அன்னைக்கிளி அன்னைக்கிளி…

[00:56.94] அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி…

[00:59.05] நல்லபடி வாழச்சொல்லி…

[01:01.18] இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி…

[01:03.83] ஆண் & பெண் : கம்மங்கரை காணியெல்லாம்…

[01:05.68] பாடி திரிஞ்சானே ஆதிச்குடி…

[01:07.54] நாய் நரி பூனைக்குந்தாம்…

[01:10.21] இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி…

[01:12.32] ஆண் & பெண் : எஞ்சாயி எஞ்சாமி…

[01:14.18] வாங்கோ வாங்கோ ஒன்னாகி…

[01:16.81] அம்மா ஏ அம்பாரி…

[01:18.66] இந்தா இந்தா மும்மாரி…

[01:21.04] ஆண் & பெண் : எஞ்சாயி எஞ்சாமி…

[01:23.19] வாங்கோ வாங்கோ ஒன்னாகி…

[01:25.30] அம்மா ஏ அம்பாரி…

[01:27.44] இந்தா இந்தா மும்மாரி…

[01:32.25] பெண் : குக்கூ குக்கூ…

[01:34.36] முட்டைய போடும் கோழிக்கு…

[01:36.21] குக்கூ குக்கூ…

[01:38.35] ஒப்பனை யாரு மயிலுக்கு…

[01:40.74] பெண் : குக்கூ குக்கூ…

[01:42.60] பச்சைய பூசும் பாசிக்கு…

[01:45.23] குக்கூ குக்கூ…

[01:47.10] குச்சிய அடுக்குன கூட்டுக்கு…

[01:49.49] ஆண் : பாடுபட்ட மக்கா…

[01:50.57] வரப்பு மேட்டுக்காரா…

[01:51.64] வேர்வத்தண்ணி சொக்கா…

[01:52.74] மினுக்கும் நாட்டுக்காரா…

[01:53.80] ஆண் : ஆக்காட்டி கருப்பட்டி…

[01:54.86] ஊதங்கொழு மண்ணுச்சட்டி…

[01:55.91] ஆத்தோரம் கூடுகட்டி…

[01:56.97] ஆரம்பிச்ச நாகரீகம்…

[01:58.29] ஆண் : ஜன் ஜனே ஜனக்கு ஜனே மக்களே…

[02:00.14] உப்புக்கு சப்பு கொட்டி…

[02:01.19] முட்டைக்குள்ள சத்துக்கொட்டு…

[02:02.25] அடக்கி ரத்தங்கொட்டு…

[02:03.32] கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு…

[02:04.63] பெண் : நான் அஞ்சு மரம் வளர்த்தேன்…

[02:07.00] அழகான தோட்டம் வச்சேன்…

[02:09.39] தோட்டம் செழிச்சாலும்…

[02:12.81] என் தொண்டை நனையலேயே…

[02:13.39] பெண் : என் கடலே கரையே…

[02:15.78] வனமே சனமே…

[02:17.63] நிலமே குளமே…

[02:20.00] இடமே தடமே…

[02:22.38] ஆண் & பெண் : எஞ்சாயி எஞ்சாமி…

[02:24.25] வாங்கோ வாங்கோ ஒன்னாகி…

[02:26.38] அம்மா ஏ அம்பாரி…

[02:28.51] இந்தா இந்தா மும்மாரி…

[02:30.88] ஆண் & பெண் : எஞ்சாயி எஞ்சாமி…

[02:32.99] வாங்கோ வாங்கோ ஒன்னாகி…

[02:35.12] அம்மா ஏ அம்பாரி…

[02:37.24] இந்தா இந்தா மும்மாரி…

[02:39.64] "...இசை..."

[02:48.43] பெண் : பாட்டன் பூட்டன் காத்த பூமி…

[02:50.55] ஆட்டம் போட்டு காட்டும் சாமி…

[02:52.66] ராட்டினந்தா சுத்தி வந்தா…

[02:54.80] சேவ கூவுச்சு…

[02:56.93] பெண் : அது போட்டு வச்ச எச்சம்தானே…

[02:59.03] காடா மாறுச்சு…

[03:00.90] நம்ம நாடா மாறுச்சு…

[03:03.29] இந்த வீடா மாறுச்சு…

[03:05.95] பெண் : என்ன கொரை என்ன கொரை…

[03:07.81] என் சீனி கரும்புக்கு என்ன கொரை…

[03:10.19] என்ன கொரை என்ன கொரை…

[03:12.07] என் செல்ல பேராண்டிக்கு என்ன கொரை…

[03:14.95] பெண் : பந்தலுல பாவக்கா…

[03:17.05] பந்தலுல பாவக்கா…

[03:19.22] வெதகள்ளு விட்டுருக்கு…

[03:22.94] அது வெதகள்ளு விட்டுருக்கு…

[03:26.12] அப்பன் ஆத்தா விட்டதுங்க…

[03:29.05] அப்பன் ஆத்தா விட்டதுங்க…

[03:31.43] "...இசை..."

[03:40.99] ஆண் & பெண் : எஞ்சாயி எஞ்சாமி…

[03:42.56] வாங்கோ வாங்கோ ஒன்னாகி…

[03:44.93] அம்மா ஏ அம்பாரி…

[03:47.06] இந்தா இந்தா மும்மாரி…

[03:49.44] ஆண் & பெண் : எஞ்சாயி எஞ்சாமி…

[03:51.57] வாங்கோ வாங்கோ ஒன்னாகி…

[03:53.68] அம்மா ஏ அம்பாரி…

[03:56.05] இந்தா இந்தா மும்மாரி…

[03:58.20] ஆண் & பெண் : எஞ்சாயி எஞ்சாமி…

[04:00.33] வாங்கோ வாங்கோ ஒன்னாகி…

[04:02.45] அம்மா ஏ அம்பாரி…

[04:04.33] இந்தா இந்தா மும்மாரி…

[04:06.96] ஆண் & பெண் : எஞ்சாயி எஞ்சாமி…

[04:08.54] வாங்கோ வாங்கோ ஒன்னாகி…

[04:11.16] அம்மா ஏ அம்பாரி…

[04:13.23] இந்தா இந்தா மும்மாரி…

[04:15.62] பெண் : என் கடலே கரையே…

[04:17.74] வனமே சனமே…

[04:20.14] நிலமே குளமே…

[04:22.01] இடமே தடமே…

[04:26.54] பெண் : குக்கூ குக்கூ…

[04:29.19] "...இசை..."