Karigala
[00:01.09] ♪┌ 🎷┘♪ ノ♬🪗ノ♬ ♪┌🎷┘♪
[00:14.64] பெண் குழு :Come on and get me beloved machan
[00:16.50] Undress me and then caress me athan
[00:18.11] And i’m feeling the sikkal and show me your love
[00:20.22] நனனன நனன
[00:21.82] நனன நந்தானே நந்தானே
[00:23.14] நந்தானே நந்தானே நந்தானே
[00:25.53] நந்தானே நந்தானே நந்தானே
[00:27.39] நந்தானே நந்தானே நந்தானே
[00:27.92] நந்தானே நந்தானே நந்தானே
[00:29.51] ஆண் : கரிகாலன் காலப்போல
[00:31.11] கருத்திருக்குது குழலு
[00:32.70] பெண் : குழலில்ல குழலில்ல
[00:34.56] தாஜ் மகால் நிழலு
[00:36.15] ஆண் : சேவலோட கொண்ட
[00:38.28] போல செவந்திருக்குது உதடு
[00:39.87] பெண் : உதடில்ல உதடில்ல
[00:41.73] மந்திரிச்ச தகடு
[00:43.59] ஆண் : ஏய் பருத்தி பூவப்போல
[00:45.45] பதியுது உன் பாதம்
[00:47.32] பெண் : பாதம் இல்ல பாதம்
[00:49.18] இல்ல பச்சரிசி சாதம்
[00:51.03] ஆண் : ஏ வலம்புரி சங்கைப்
[00:52.62] போல வழுக்குது உன் கழுத்து
[00:54.48] பெண் : கழுத்து இல்ல கழுத்து
[00:56.35] இல்ல கண்ணதாசன் எழுத்து
[00:58.20] ஆண் : கரிகாலன் காலப்போல
[01:00.06] கருத்திருக்குது குழலு
[01:01.65] பெண் : குழலில்ல குழலில்ல
[01:03.56] தாஜ் மகால் நிழலு
[01:05.42] ஆண் : சேவலோட கொண்ட
[01:07.01] போல செவந்திருக்குது உதடு
[01:08.87] பெண் : ஏ உதடில்ல உதடில்ல
[01:10.73] மந்திரிச்ச தகடு
[01:12.63] பெண் குழு :Come on and get me beloved machan
[01:14.56] Undress me and then caress me athan
[01:16.42] And i’m feeling the sikkal and show me your love
[01:18.22] பெண் குழு : நனனன நனன
[01:20.08] நனன நந்தானே நந்தானே
[01:21.67] நந்தானே நந்தானே நந்தானே
[01:23.80] நந்தானே நந்தானே நந்தானே
[01:24.87] நந்தானே நந்தானே நந்தானே
[01:25.70] நந்தானே நந்தானே நந்தானே
[01:27.32] பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ
[01:37.65] ஆஆஆஆ ஆஆ ஆஆஆ
[01:48.87] ஆண் : ஏய் மேம்பால
[01:51.00] போல உள்ளதடி மூக்கு
[01:52.60] பெண் : மூக்கு இல்ல மூக்கு
[01:53.92] இல்ல முந்திரி முந்திரி கேக்கு
[01:56.31] ஆண் : ஊதி வச்ச பலூன்
[01:58.17] போல உப்பிருக்கு கன்னம்
[02:00.03] பெண் : கன்னம் இல்ல
[02:00.83] கன்னம் இல்ல வெள்ளி
[02:01.94] வெள்ளி கிண்ணம்
[02:03.56] ஆண் : மருதாணி கோலம்
[02:05.41] போட்டு மயக்குது தேகம்
[02:07.29] பெண் : தேகம் இல்ல தேகம்
[02:08.36] இல்ல தீ புடிச்ச மேகம்
[02:11.02] ஆண் : மாராப்பு பந்தலில
[02:12.61] மறைச்சு வச்ச சோலை
[02:14.47] பெண் : சோலையில்ல
[02:15.55] சோலையில்ல ஜல்லிக்
[02:16.34] கட்டு காளை
[02:18.20] ஆண் : கரிகாலன் காலப்போல
[02:20.07] கருத்திருக்குது குழலு
[02:21.92] பெண் : குழலில்ல குழலில்ல
[02:23.82] தாஜ் மகால் நிழலு
[02:25.37] ஆண் : சேவலோட கொண்ட
[02:26.70] போல செவந்திருக்குது உதடு
[02:28.83] பெண் : உதடில்ல உதடில்ல
[02:31.00] மந்திரிச்ச தகடு
[02:32.81] பெண் : அப் அண்ட் டவுன்
[02:37.33] அப் அண்ட் டவுன்
[03:01.78] ஆண் : கண்ட உடன் வெட்டுதடி
[03:03.64] கத்திரிக்கோலு கண்ணு
[03:05.50] பெண் : கண்ணு இல்ல
[03:06.56] கண்ணு இல்ல
[03:07.62] கெறங்கடிக்கிற ஜின்னு
[03:09.22] ஆண் : பத்த வச்ச மத்தாப்பு
[03:10.81] போல் மினுமினுக்குது பல்லு
[03:12.67] பெண் : பல்லு இல்ல பல்லு
[03:14.53] இல்ல பதிச்ச வைரக் கல்லு
[03:16.39] ஆண் : சுருக்கு பைய
[03:18.51] போல இருக்கு இடுப்பு
[03:20.11] பெண் : இடுப்பு இல்ல
[03:21.17] இடுப்பு இல்ல இந்திரன்
[03:23.30] படைப்பு
[03:24.63] ஆண் : கண்ணு பட
[03:26.48] போகுதுன்னு கன்னத்துல
[03:27.01] மச்சம்
[03:27.81] பெண் : மச்சம் இல்ல மச்சம்
[03:28.61] இல்ல நீ விட்டு வைச்ச மிச்சம்
[03:31.00] ஆண் : கரிகாலன் காலப்போல
[03:32.86] கருத்திருக்குது குழலு
[03:34.45] பெண் : குழலில்ல குழலில்ல
[03:36.58] தாஜ் மகால் நிழலு
[03:38.20] ஆண் : சேவலோட கொண்ட
[03:39.55] போல செவந்திருக்குது உதடு
[03:41.66] பெண் : உதடில்ல உதடில்ல
[03:43.59] மந்திரிச்ச தகடு
[03:45.70] ஆண் : ஏய் பருத்தி பூவப்போல
[03:47.30] பதியுது உன் பாதம்
[03:49.16] பெண் : பாதம் இல்ல பாதம்
[03:49.95] இல்ல பச்சரிசி சாதம்
[03:52.88] ஆண் : ஏ வலம்புரி சங்கைப்
[03:55.00] போல வழுக்குது உன் கழுத்து
[03:56.33] பெண் : கழுத்து இல்ல கழுத்து
[03:57.39] இல்ல கண்ணதாசன் எழுத்து
[04:00.04] பெண் குழு : Come on and get me beloved machan
[04:01.92] Undress me and then caress me athan
[04:03.51] And i’m feeling the sikkal and show me your love
[04:05.93] பெண் குழு : நனனன நனன
[04:07.26] நனன நந்தானே நந்தானே
[04:08.05] நந்தானே நந்தானே நந்தானே
[04:09.11] நந்தானே நந்தானே நந்தானே
[04:10.44] நந்தானே நந்தானே நந்தானே
[04:12.56] நந்தானே நந்தானே
