Kanavellam Neethane
[00:34.05] ஆண் : கனவெல்லாம் நீ தானே
[00:37.24] விழியே உனக்கே உயிரானேன்
[00:39.90] நினைவெல்லாம் நீ தானே
[00:43.37] கலையாத யுகம் சுகம் தானே
[00:46.82] ஆண் : பார்வை உன்னை அலைகிறதே
[00:49.75] உள்ளம் உன்னை அணைக்கிறதே
[00:53.23] அந்த நேரம் வரும் பொழுது
[00:56.16] என்னை வதைக்கின்றதே
[00:59.62] ஆண் : கனவெல்லாம் நீ தானே
[01:02.80] விழியே உனக்கே உயிரானேன்
[01:06.00] நினைவெல்லாம் நீ தானே
[01:09.19] கலையாத யுகம் சுகம் தானே
[01:12.37] குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ...
[01:18.76] ஓஹோ ஓஹோ ஓஹோ ...
[01:23.27] ஓஹோ...
[01:44.21] ஆண் : சாரல் மழை துளியில்
[01:47.42] உன் ரகசியத்தை வெளி பார்த்தேன்
[01:50.88] நாணம் நான் அறிந்தேன்
[01:53.80] கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக
[01:57.25] ஆண் : என்னை அறியாமல் மனம் பறித்தாய்
[02:00.43] உன்னை மறவேனடி
[02:03.64] நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
[02:06.84] எது வரை சொல்லடி
[02:10.07] ஆண் : காலம் தோறும்
[02:10.87] நெஞ்சில் வாழும் உந்தன்
[02:13.28] காதல் ஞாபகங்கள் தினம் தினம்
[02:16.52] ஆண் : கனவெல்லாம் நீ தானே
[02:19.73] விழியே உனக்கே உயிரானேன்
[02:22.88] நினைவெல்லாம் நீ தானே
[02:26.08] கலையாத யுகம் சுகம் தானே
[03:01.43] ஆண் : தேடல் வரும் பொழுது
[03:04.32] என் உணர்வுகளும் கலங்குதடி
[03:07.51] காணலாய் கிடந்தேன் நான்
[03:10.81] உன் வரவால் விழி திறந்தேன்
[03:14.00] ஆண் : இணை பிரியாத நிலை பெறவே
[03:17.19] நெஞ்சில் யாகமே
[03:20.38] தவித்திடும் போது ஆறுதலாய்
[03:23.55] உன் மடி சாய்கிறேன்
[03:26.72] ஆண் : காலம் தோறும்
[03:28.04] நெஞ்சில் வாழும் உந்தன்
[03:29.92] காதல் ஞாபகங்கள் தினம் தினம்
[03:33.16] ஆண் : கனவெல்லாம் நீ தானே
[03:36.62] விழியே உனக்கே உயிரானேன்
[03:39.79] ஆண் : பார்வை உன்னை அலைகிறதே
[03:42.70] உள்ளம் உன்னை அணைக்கிறதே
[03:45.90] அந்த நேரம் வரும் பொழுது
[03:49.11] என்னை வதைக்கின்றதே
[03:52.55] ஆண் : கனவெல்லாம் நீ தானே
[03:55.46] விழியே உனக்கே உயிரானேன்
[03:58.93] நினைவெல்லாம் நீ தானே
[04:02.14] கலையாத யுகம் சுகம் தானே
[04:05.34] குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ...
[04:11.46] ஓஹோ ஓஹோ ஓஹோ...
[04:16.84] ஓஹோ...
