Muttu Muttu
[00:00.33] "...இசை..."
[00:44.13] "வசனம்"
[00:56.64] “...மெல்லிசை...”
[01:20.08] ஆண்: உன்னை அங்கே காண்கிறேன்
[01:22.61] உன் பக்கம் வரவா
[01:25.39] யார் எவர் என்று தெரியவில்லை
[01:27.96] இருந்தாலும் பழகலாம்
[01:30.49] ஆண்: உன்னை அங்கே காண்கிறேன்
[01:33.03] உன் பக்கம் வரவா
[01:35.58] யார் எவர் என்று தெரியவில்லை
[01:38.08] இருந்தாலும் பழகலாம்
[01:41.72] குழு: முட்டு முட்டு என்ன முட்டு
[01:44.58] இடிச்சு போற வெக்கத்த விட்டு
[01:47.09] கொழந்த போல குழப்படி காட்டு
[01:49.59] யார் இந்த தாவணி ?
[01:52.43] குழு: நெத்தியில இருக்குது பொட்டு
[01:54.71] அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு
[01:57.55] மொத்தத்தில உனக்கிந்த பாட்டு
[02:00.11] வா வந்து ஆடு நீ
[02:02.65] "...இசை..."
[02:43.77] ஆண்: முன் ஜென்மம் உன்னை பார்த்த நியாபகம்
[02:48.84] என் மனசில் நீ இருப்பது நிச்சயம்
[02:53.44] ஆண்: அன்பே அன்பான குத்துவிளக்கே
[02:56.52] என்னை வரவைத்தாய்
[02:59.01] உன் அழகை கண்டு முட்டினேன் இன்று
[03:01.60] என்னை கொள்ளைகொண்டாய்
[03:04.16] ஆண்: ஆடி பாடி நீ கொண்டாடு
[03:06.38] ஜோடி சேரலாம் என்னோடு
[03:09.23] கைய புடிச்சுக்க அன்போடு
[03:11.80] நீ வா வா வா வா வா
[03:14.84] குழு: முட்டு முட்டு என்ன முட்டு
[03:17.56] இடிச்சு போற வெக்கத்த விட்டு
[03:20.09] கொழந்த போல குழப்படி காட்டு
[03:22.65] யார் இந்த தாவணி ?
[03:25.20] குழு: நெத்தியில இருக்குது பொட்டு
[03:27.79] அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு
[03:30.32] மொத்தத்தில உனக்கிந்த பாட்டு
[03:32.82] வா வந்து ஆடு நீ
[03:35.29] ஆண்: சூரியன் பதுங்கி இருளும்
[03:36.50] பின் தாண்டி வரும் வானம்
[03:37.91] மெல்லன வீசும் காற்று
[03:38.98] சாரல்கள் தூவி தூறும்
[03:40.65] ஆண்: இப்போலாம் ஆசைகள்
[03:41.21] அது மேல வைப்பதில்ல
[03:43.11] உன் மேல ஆச வெச்சேன்
[03:44.19] சொல்லு பெண்ணே என்ன விலை
[03:45.59] குழு: முட்டு முட்டு என்ன முட்டு
[03:46.73] உன்னோடைய வெக்கம் விட்டு
[03:47.88] பார்வை சொட்டு என்ன தொட்டு
[03:49.29] பூக்குதடி பூவின் மொட்டு
[03:50.69] குழு: வாடி என் இன்ப ராணி
[03:51.83] தாகத்துக்கு தண்ணி கொடு
[03:53.22] கொஞ்சம் நீ வெக்க பட்டு
[03:54.40] எனக்குள்ள விட்டுக் கொடு
[03:55.79] குழு: மாமன் நான் பூத்திருக்கேன்
[03:56.94] ராமன் போல காத்திருக்கேன்
[03:58.61] கடிகாரம் காத்து நிக்க
[03:59.73] உன்ன என்ன சேர்த்து வெக்க
[04:00.89] குழு: பாரு என் சுந்தரி
[04:02.31] கோவக்கார பொண்ணு நீ
[04:03.18] மேல வந்து கட்டி பிடி
[04:04.87] வருங்கால மனைவி
[04:06.53] குழு: முட்டு முட்டு என்ன முட்டு
[04:08.76] உன்னோட வெக்கம் விட்டு மாமன முட்டு
[04:11.34] உனது நெத்தி நடுவுல ஸ்டிக்கர் பொட்டு
[04:13.87] யார் இந்த தாவணி ?
[04:16.67] ஆண்: மெல்ல மெல்ல பார்த்தேன்
[04:18.89] உன்ன இஷ்டப்பட்டு நானும் ரசித்தேன்
[04:21.74] எனக்குள்ள கேட்டேன்
[04:23.70] நீ எனக்காக வந்தவளான்னு கேட்டேன்
[04:26.89] ஆண்: உன்ன விட அழகிங்க இல்ல
[04:29.36] இருந்தாலும் நீ தான் அழகு
[04:32.07] தள்ளி நின்னு ரசிக்கிறேன் உன்ன
[04:34.62] பக்கம் வர பயமா இருக்கு
[04:37.13] பெண்: ஆடி பாடு நீ கொண்டாடு
[04:39.63] ஜோடி சேரலாம் என்னோடு
[04:42.24] கைய பிடிச்சிக்க அன்போடு
[04:44.57] நீ வா ஆ வா வா வா வா
[04:47.86] பெண்: முட்டு முட்டு என்ன முட்டு ம்ம்...
[04:52.33] ஓஹோ முட்டு முட்டு என்ன முட்டு
[04:55.44] இடிச்சு போற ஸ்டைல பார்த்து
[04:57.92] கொழந்த போல குழப்படி காட்டு
[05:00.70] பெண்: உன்னதான் இங்கு வாயா
[05:02.67] உன் மனசுக்குள்ள இருக்கிற பொண்ணு
[05:05.47] யாரு இன்னு சொல்லு சொல்லு
[05:08.31] இஷ்டப்பட்டு உனக்கிந்த சாங்கு
[05:10.82] ச ரி க ம க ரி ச
[05:13.34] ச ரி க ம க ரி ச
[05:16.09] பெண்: முட்டு முட்டு என்ன முட்டு ஹா...
[05:17.29] லகில லகில லாஹி லேலே
[05:18.98] சஹில சஹில சாஹி லேலே
[05:21.01] மஹில மஹில மாஹி லேலே
[05:23.82] லே லே லேல்லலேலே
[05:26.90] லகில லகில லாஹி லேலே
[05:28.88] சஹில சஹில சாஹி லேலே
[05:31.41] மஹில மஹில மாஹி லேலே
[05:34.21] லே லே லேல்லலேலே
[05:39.30] ஆண்: நீ எங்கே தேடுகிறேன்
[05:49.54] என் பக்கம் வரலாம்
[05:58.88] பெண்: யார் இவர் என்று தெரியவில்லை
[06:10.77] இருந்தாலும் னா...ன...ன்னா...
