Uyirai Tholaithen
[00:00.64] "...இசை..."
[00:18.68] ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
[00:22.88] இது நான் காணும் கனவோ நிஜமோ
[00:27.09] மீண்டும் உன்னை காணும் மனமே
[00:31.58] வேண்டும் எனக்கே மனமே மனமே
[00:36.13] ஆண் : விழியில் விழுந்தால்
[00:44.91] என்னில் எனதாய் நானே இல்லை
[00:48.89] எண்ணம் முழுதும்
[00:51.26] நீ தானே என் கண்ணே
[00:53.39] ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
[00:57.65] இது நான் காணும் கனவோ நிஜமோ
[01:15.36] ஆண் : அன்பே உயிராய் தொடுவேன் உன்னை
[01:19.90] தாலாட்டுதே பார்வைகள்
[01:28.39] அன்பே உயிராய் தொடுவேன் உன்னை
[01:32.63] தாலாட்டுதே பார்வைகள்
[01:37.14] ஆண் : உன்னை சேரும் நாளை தினம் ஏங்கினேனே
[01:41.41] நான் இங்கு தனியாக அழுதேன்
[01:45.67] விடியும் வரை கனவின் நிலை
[01:48.10] உனதாய் இங்கு தினம் ஏங்குது
[01:50.17] மனம் உருகிடும் நிலை இது
[01:52.01] எந்தன் முதல் முதல் வரும்
[01:53.08] உயிர் காதலில்
[01:54.42] ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
[01:58.68] இது நான் காணும் கனவோ நிஜமோ
[02:02.68] மீண்டும் உன்னை காணும் மனமே
[02:07.46] வேண்டும் எனக்கே மனமே மனமே
[02:11.97] ஆண் : விழியில் விழுந்தால்
[02:20.71] என்னில் எனதாய் நானே இல்லை
[02:25.20] எண்ணம் முழுதும்
[02:26.82] நீ தானே என் கண்ணே
[02:51.47] ஆண் : நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
[02:55.47] உன்னோடு நான் மூழ்கினேன்
[03:04.49] நினைத்தால் இனிக்கும் இளமை நதியே
[03:08.46] உன்னோடு நான் மூழ்கினேன்
[03:13.01] ஆண் : தேடாத நிலையில் நோகாத வழியில்
[03:17.21] கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்
[03:21.72] விடியும் வரை கனவின் நிலை
[03:23.85] உனதாய் இங்கு தினம் ஏங்குது
[03:26.00] மனம் உருகிடும் நிலை இது
[03:27.84] எந்தன் முதல் முதல் வரும்
[03:29.43] உயிர் காதலில்
[03:30.48] ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
[03:34.73] இது நான் காணும் கனவோ நிஜமோ
[03:39.31] மீண்டும் உன்னை காணும் மனமே
[03:43.34] வேண்டும் எனக்கே மனமே மனமே
[03:48.32] ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ
[03:56.80] ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ
