Oo Solriya Oo Oo Solriya-StarMusiQ.Com
[00:00.38] "...இசை..."
[00:14.77] பெண்: சேல சேல சேல கட்டுனா…
[00:16.91] குறு குறு குறுன்னு பாப்பாங்க…
[00:18.22] குட்ட குட்ட கவுன போட்டா…
[00:20.34] குறுக்கா மறுக்கா பாப்பாங்க…
[00:22.21] பெண்: சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ…
[00:24.09] டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க…
[00:25.93] ஆச வந்தா சுத்தி சுத்தி…
[00:27.79] அலையா அலையும் ஆம்பள புத்தி…
[00:29.92] பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
[00:33.64] "...இசை..."
[00:37.36] பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
[00:41.08] "...இசை..."
[00:44.80] பெண்: கலர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா…
[00:46.70] கணக்கு பண்ண துடிப்பாங்க…
[00:48.57] கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா…
[00:50.40] கலையா இருக்குன்னு சொல்வாங்க…
[00:52.27] பெண்: கலரோ கருப்போ மாநிறமோ…
[00:54.12] நெறத்துல ஒன்னும் இல்லைங்க…
[00:55.96] சீனி சக்கரை கட்டிய சுத்தி…
[00:57.83] எறும்பா திரியும் ஆம்பள புத்தி…
[00:59.69] பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
[01:03.65] "...இசை..."
[01:07.34] பெண்: ஹேய் ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
[01:10.80] "...இசை..."
[01:29.83] பெண்: நெட்டையாக வளந்த பொண்ண…
[01:31.65] நிமிந்து நிமிந்து பாப்பாங்க…
[01:33.52] குட்டையாக இருக்கும் பொண்ண…
[01:35.42] குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க…
[01:37.28] பெண்: நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ…
[01:39.15] திட்டம் எல்லாம் ஒண்ணுங்க…
[01:41.01] தேகம் எல்லாம் மோகம் முத்தி…
[01:42.87] திருட ஏங்கும் ஆம்பள புத்தி…
[01:44.74] பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
[01:48.46] "...இசை..."
[01:52.44] பெண்: ஹேய்.. ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
[01:56.16] "...இசை..."
[01:59.60] பெண்: கொழுக்க முழுக்க வளந்த பொண்ண…
[02:01.71] கும்முன்னு இருக்கு சொல்வாங்க…
[02:03.34] குச்சி ஒடம்புகாரி வந்தா…
[02:05.21] கச்சிதமுன்னு வலிவாங்க…
[02:07.33] பெண்: கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ…
[02:09.18] சைஸ்ல ஒன்னும் இல்லைங்க…
[02:10.79] அல்வா மாதிரி அழகச்சுத்தி…
[02:12.91] அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி…
[02:14.79] பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
[02:19.01] "...இசை..."
[02:21.71] பெண்: ஹேய்… ஊம் சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
[02:26.50] "...இசை..."
[02:53.24] பெண்: பெரிய பெரிய மனுஷன்னின்னு…
[02:54.81] ஒரு சிலர் இங்கே வருவாங்க…
[02:56.66] ஒழுக்கமுன்னா நானேதான்னு…
[02:58.78] ஒளறி சிலரு திரிவாங்க…
[03:00.67] பெண்: ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன்…
[03:02.26] வெளிய போடும் வேஷம்ங்க…
[03:04.14] வெளக்க அணைச்சா போதும் எல்லாம்…
[03:08.14] பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
[03:11.60] வெளக்க அணைச்சா போதும் எல்லாம்…
[03:13.44] வெளக்குமாறும் ஒன்னுதாங்க…
[03:15.56] பெண்: ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா…
[03:19.29] ஆண்கள்(குழு): ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா…
[03:23.01] பெண்: ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா…
[03:26.75] ஆண்கள்(குழு): ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா…
[03:30.73] "...இசை..."
[03:38.14] பெண்: ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா…
