Lrc Player

Saami Saami-StarMusiQ.Com

Unknown artist
[03:44.13]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.23] "...இசை..."

[00:02.88] பெண்: நீ அம்மு அம்மு சொல்லயிலே…

[00:05.26] பொண்டாட்டியா பூரிக்கிறேன்…

[00:06.59] சாமி… என் சாமி…

[00:10.06] நா சாமி சாமி சொல்ல…

[00:11.65] நீ என் புருஷனான ஃபீலிங்ஙு தான்…

[00:13.50] சாமி… என் சாமி…

[00:16.72] பெண்: நீ எதிர எதிர நடக்கயில…

[00:20.15] நீ எதிர எதிர நடக்கயில…

[00:22.02] ஏழுமலையான் தரிசனம் டா சாமி…

[00:25.22] நீ பக்கம் பக்கம் நின்னா அந்த…

[00:27.30] பரமேஸ்வரன் போல துணை சாமி…

[00:30.09] நீ இல்லாம நான் போகும் பாதை…

[00:32.23] கல்லும் முள்ளும் குத்துதுடா…

[00:33.84] சாமி… என் சாமி….

[00:36.78] பெண்: என் சாமி வாய்யா சாமி…

[00:40.21] மன்மத சாமி மந்திர சாமி…

[00:41.83] போக்கிரி சாமி…

[00:43.71] பெண்: என் சாமி…

[00:43.94] ஆண்கள்(குழு): சாமி…

[00:45.02] வாய்யா சாமி…

[00:45.82] ஆண்கள்(குழு): சாமி…

[00:46.88] பெண்: மன்மத சாமி மந்திர சாமி…

[00:48.27] போக்கிரி சாமி…

[00:50.69] "...இசை..."

[01:18.49] பெண்: லுங்கிய ஏத்தி கட்டி…

[01:21.69] லோக்கலா நடக்கையில…

[01:24.92] லுங்கிய ஏத்தி கட்டி…

[01:26.78] லோக்கலா நடக்கையில…

[01:28.38] அங்கமே அதிருதடா சாமி…

[01:31.83] காம்புகிள்ளி வெத்தல போட்டு…

[01:33.68] கடிச்சு நீ கொதப்பயில…

[01:35.26] என் உடம்பு செவக்குதடா சாமி…

[01:38.45] பெண்: உன் கட்ட குரல கேக்கயில…

[01:50.84] என் கட்ட துள்ளுது சாமி…

[01:52.71] நீ சட்ட பட்டன அவுத்து விட்டா…

[01:54.56] சரக்கு போத சாமி…

[01:56.16] ரெண்டு குண்டு கண்ணையும் சுழட்டும்போது…

[01:57.50] தண்டுவடத்துல நண்டு மேயுது…

[01:59.63] சாமி… என் சாமி…

[02:03.33] பெண்: என் சாமி… வாய்யா சாமி…

[02:06.80] மன்மத சாமி மந்திர சாமி…

[02:08.13] போக்கிரி சாமி…

[02:09.97] பெண்: என் சாமி…

[02:10.50] ஆண்கள்(குழு): சாமி…

[02:11.27] பெண்: வாய்யா சாமி…

[02:11.85] ஆண்கள்(குழு): சாமி…

[02:12.92] பெண்: மன்மத சாமி மந்திர சாமி…

[02:14.50] போக்கிரி சாமி…

[02:16.89] "...இசை..."

[02:44.78] பெண்: புது சேல கட்டி வந்தும்…

[02:48.00] புகழ்ந்து நீ சொல்லலனா…

[02:51.18] புது சேல கட்டி வந்தும்…

[02:53.03] புகழ்ந்து நீ சொல்லலனா…

[02:54.64] சேலைக்கான செலவு வேஸ்ட் சாமி…

[02:58.34] கூந்தலில சிரிக்கும் பூவ…

[02:59.67] கொஞ்சம் நீயும் பாக்கலனா…

[03:01.54] பூ மனசு புழுங்கி போகும் சாமி…

[03:04.74] பெண்: என் ஓரம் ஜாரம் தெரியும் அழக…

[03:14.82] என் ஓரம் ஜாரம் தெரியும் அழக…

[03:16.41] உத்து பாரு சாமி…

[03:18.27] நீ உத்து பாக்கலன்னா மனம்…

[03:20.12] செத்து போகும் சாமி…

[03:21.70] என் அத்தன அழகும் நீ இல்லனா…

[03:24.09] ஆத்துல கரச்சா பெருங்காயம்…

[03:25.40] சாமி… என் சாமி…

[03:29.24] பெண்: என் சாமி வாய்யா சாமி…

[03:32.67] மன்மத சாமி… மந்திர சாமி

[03:34.50] போக்கிரி சாமி…

[03:35.82] பெண்: என் சாமி

[03:36.39] ஆண்கள்(குழு): சாமி…

[03:37.14] பெண்: வாய்யா சாமி

[03:38.19] ஆண்கள்(குழு): சாமி…

[03:38.70] பெண்: மன்மத சாமி மந்திர சாமி…

[03:40.55] போக்கிரி சாமி…