Bullet Song-StarMusiQ.Com
[00:32.93] ஆண் : நீ கிட்ட வந்து நின்னா
[00:34.65] ஹார்ட் பீட்டே ஸ்பீட் ஆகுது
[00:36.32] நீ தொட்டு எதும் சொன்னா
[00:38.32] என் பிளட்டே சூடாகுது
[00:40.27] ஆண் : என் பைக்கில் நீ ஒக்கார்ந்தா
[00:42.19] பிரேக்கே வேணாங்குது
[00:43.87] நீ என்னோட ரைடுக்கு வந்தா
[00:45.53] ரெட் சிக்னல் கிரீன் ஆகுது
[00:47.53] ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
[00:51.22] ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
[00:55.12] கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
[00:58.77] ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
[01:02.37] பெண் : ஏ டொன்டி டொன்டி மேட்ச்சா
[01:03.28] என் டிராவல் த்ரில் ஆகுது
[01:04.93] ஏ டோர்னமென்டு கப்பா
[01:06.71] உன் கிஸ்ஸு ஜில் ஆவுது
[01:08.90] பெண் : பஸ்ஸு லாரி காரு அது
[01:10.30] எல்லாம் செம்ம போரு
[01:12.56] நம்ம பைக்கு பாரு அது
[01:13.96] ரெண்டு வீலு தேரு
[01:16.10] பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
[01:19.78] ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
[01:23.72] கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
[01:27.07] ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
[01:31.10] "...இசை..."
[01:45.90] ஆண் : ஹை வே யில போகும் போது
[01:47.51] ஐஸ்கிரீம் பார்லர்ல நிக்கலாம்
[01:49.25] ஒரு குல்ஃபி வாங்கி செல்ஃபி போட்டுக்கலாம்
[01:52.64] பெண் : டுமாரோவே இல்ல போல
[01:54.80] டுடே நாம சுத்தலாம்
[01:56.83] ஒன் டே யில வேல்டே பாத்திடலாம்
[02:00.54] ஆண் : மிட்நைட் ஆனா கூட
[02:02.25] நம்ம ஹெட் லைட்டோட போலாம்
[02:03.95] அடி ஹெல்மெட் ரெண்டு மாட்டி புது
[02:06.15] ஹெட் வெய்ட்டோட போலாம்
[02:07.55] பெண் : சீட்டு மேல சாஞ்சுகிட்டு
[02:09.43] சின்ன சின்ன ஆசை தீத்துக்கலாம்
[02:11.63] ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
[02:15.29] ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
[02:19.17] பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
[02:22.58] ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
[02:26.52] "...இசை..."
[02:55.89] ஆண் : ஏ ஒட்டி கிட்டு பாட்டு பாடி
[02:57.58] இன்ஸ்டா ரீல் போடலாம்
[02:59.55] என் உட்பி இதுனு
[03:00.40] ஸ்டேட்டஸ் வச்சுக்கலாம்
[03:03.16] பெண் : ஏ ஹாரர் பட தியேட்டர் போயி
[03:04.84] கார்னர் சீட்டில் குந்தலாம்
[03:06.76] டெரர் சீனில் பாஞ்சி கட்டிக்கலாம்
[03:10.73] ஆண் : சைலன்சரு ஹீட்டில் ஒரு ஆம்லெட்டு போட்டு
[03:14.06] நம்ம தின்னுக்கலாம் ஸ்வீட்டு
[03:15.72] இது வேற மாரி ரூட்டு
[03:18.01] பெண் : சொட்டு சொட்டா பிட்டு பிட்டா
[03:19.75] இந்த வண்டி பண்டிகைய கொண்டாடலாம்
[03:21.72] ஆண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
[03:25.46] ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
[03:29.18] பெண் : கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு
[03:32.63] ஆன் த வே ல பாடிக்கலாம் டூயட்டு
[03:36.92] "...இசை..."
