Megham Karukatha-StarMusiQ.Com
[00:02.63] "...இசை..."
[00:43.41] ஆண் : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே…
[00:47.40] சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே…
[00:52.23] தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே…
[00:57.06] தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே…
[01:01.79] ஆண் : கண்பாசை பேசினால் நான் என்ன செய்வேன்…
[01:06.58] கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே…
[01:11.01] ஆண் : பறக்க பறக்க துடிக்குதே…
[01:13.26] பழக பழக பிடிக்குதே…
[01:15.58] பழைய ரணங்கள் மறக்குதே…
[01:18.17] பெண் தோகை வருடுதே…
[01:20.73] ஆண் : பறக்க பறக்க…
[01:22.90] பழக பழக…
[01:25.14] பழைய ரணங்கள்…
[01:27.62] பெண் தோகை வருடுதே…
[01:30.69] ஆண் : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே…
[01:35.75] சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே…
[01:40.60] "...இசை..."
[02:32.91] ஆண் : மண்ணை தூறல் தீண்டும் முன்னே வாசம் பார்க்கிறேன்…
[02:37.70] மண்ணை கூட பொம்மை ஆக்கும் நேசம் பார்க்கிறேன்…
[02:42.36] இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்கிறேன்…
[02:47.35] ஆண் : கொஞ்சம் கொஞ்சம்…
[02:48.48] இன்னும் இன்னும் என்று கேட்கிறேன்…
[02:51.64] ஆண் : என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம் காற்றில் போக பார்க்கிறேன்…
[02:56.78] கால்கள் போன பாதை எல்லாம் நான் போகிறேன்…
[03:01.25] என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று வெட்கப்பட்டு திறக்கிறேன்…
[03:06.08] வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம் நான் போகிறேன்…
[03:11.63] ஆண் : கண்பாசை பேசினால் நான் என்ன செய்வேன்…
[03:16.46] கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே…
[03:20.74] ஆண் : பறக்க பறக்க துடிக்குதே…
[03:22.71] பழக பழக பிடிக்குதே…
[03:25.51] பழைய ரணங்கள் மறக்குதே…
[03:28.05] பெண் தோகை வருடுதே…
[03:30.56] ஆண் : பறக்க பறக்க…
[03:32.54] பழக பழக…
[03:35.05] பழைய ரணங்கள்…
[03:37.60] பெண் தோகை வருடுதே…
[03:40.70] ஆண் : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே…
[03:46.89] சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே…
[03:51.96] தேகம் நனையாதா…
[03:56.41] தீயும் அணையாதா…
[04:01.15] "...இசை..."
