Lrc Player

Chilla Chilla-StarMusiQ.Com

Unknown artist
[03:38.95]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.84] தட்டி விட்டா தாறுமாறு… அடி உள்ள யாரு பார்?

[00:06.24] தட்டி விட்டா தாறுமாறு… அடி உள்ள யாரு பார்?

[00:12.24] தட்டி விட்டா தாறுமாறு… அடி உள்ள யாரு பார்?

[00:15.07] தட்டி விட்டா தாறுமாறு… அடி உள்ள யாரு பார்?

[00:24.23] —BGM—

[00:36.04] இருப்பது ஒரு லைஃப்பு…

[00:37.13] அடிச்சிக்க சியர்ஸ்…

[00:38.55] போனதெல்லாம் போகட்டும்டா…

[00:40.51] தேவயில்ல டியர்ஸ்…

[00:41.92] புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்…

[00:44.72] தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்…

[00:47.85] என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கே…

[00:50.62] மனசுல போராட துணிவிருக்கு…

[00:53.42] சுத்திப்பாரு சந்தோஷம்தான் கொட்டிக் கெடக்கு…

[00:56.50] வந்திருச்சி நம்ம களம் ஏறி கலக்கு…

[00:59.60] கல்ல கண்டா நாய் கோன்…

[01:01.04] உழைக்கலனா நீ கோன்…

[01:02.44] டென்சன் ஆக டைம் இல்ல…

[01:03.89] இப்ப நம்ம கேம் ஆன்…

[01:05.59] உள்ளுக்குள்ள பஃயரு…

[01:07.06] தெரிச்சி ஓடும் பிஃயரு…

[01:08.48] பின்னால பேசுறவன்…

[01:09.85] எல்லா கிழிஞ்ச டயரு…

[01:11.57] சில்லா சில்லா சில்லா…

[01:12.98] இனி எல்லா நாளும் சில்லா…

[01:14.40] கில்லா கில்லா கில்லா…

[01:15.82] இது நம்மளோட கில்லா…

[01:17.26] சில்லா சில்லா சில்லா…

[01:18.63] இனி எல்லா நாளும் சில்லா…

[01:20.31] கில்லா கில்லா கில்லா…

[01:21.46] இது நம்மளோட கில்லா…

[01:23.40] இருப்பது ஒரு லைஃப்பு…

[01:24.53] அடிச்சிக்க சியர்ஸ்…

[01:26.21] போனதெல்லாம் போகட்டும்டா…

[01:27.61] தேவயில்ல டியர்ஸ்…

[01:29.26] புடிச்ச செய்யுறது…

[01:30.68] என்னைக்குமே மாஸ்…

[01:32.12] தெனம் தெனம் முக்கியம்மா…

[01:33.53] நம்ம இன்னர் பீஸ்…

[01:35.28] —BGM—

[01:59.15] வாய் உதார் வேணா…

[02:00.27] மாட்டிக்காத வீணா…

[02:01.67] நம்மலோட வேல பாத்து…

[02:03.36] ஊரு பேசும் தானா…

[02:04.74] நம்மாண்டயே சீனா…

[02:06.18] டைம் வராதுடா போனா…

[02:07.56] இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா…

[02:09.25] எல்லாம் வரும் தானா…

[02:10.68] மத்தவனா மட்டம் தட்டி…

[02:12.05] மேல வந்து நோ யூஸ்…

[02:13.76] கத்துறவன் கத்துட்டுமே…

[02:15.19] தட்டி விடு டைம் பாஸ்…

[02:16.86] வந்தா என்ன போனா என்ன…

[02:17.97] யாரு என்ன சொன்னா என்ன…

[02:19.65] தக்கிட தக்கிட தக்கிட தக்…

[02:21.07] தக்கிட தக்கிட தக்கிட தக்…

[02:22.51] சில்லா சில்லா சில்லா…

[02:23.91] இனி எல்லா நாளும் சில்லா…

[02:25.35] கில்லா கில்லா கில்லா…

[02:26.79] இது நம்மளோட கில்லா…

[02:28.50] சில்லா சில்லா சில்லா…

[02:29.94] இனி எல்லா நாளும் சில்லா…

[02:31.29] கில்லா கில்லா கில்லா…

[02:32.68] இது நம்மளோட கில்லா…

[02:34.92] "...இசை..."

[02:46.28] இருப்பது ஒரு லைஃப்பு…

[02:47.71] அடிச்சிக்க சியர்ஸ்…

[02:49.13] போனதெல்லாம் போகட்டும்டா…

[02:50.57] தேவயில்ல டியர்ஸ்…

[02:52.04] புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்…

[02:55.14] தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்…

[02:57.95] என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கே…

[03:00.82] மனசுல போராட துணிவிருக்கு…

[03:03.89] சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு…

[03:06.95] வந்திருச்சி நம்ம களம் ஏறி கலக்கு…

[03:09.84] சில்லா சில்லா சில்லா…

[03:11.26] இனி எல்லா நாளும் சில்லா…

[03:12.97] கில்லா கில்லா கில்லா…

[03:14.08] இது நம்மளோட கில்லா…

[03:15.81] சில்லா சில்லா சில்லா…

[03:17.48] இனி எல்லா நாளும் சில்லா…

[03:18.60] கில்லா கில்லா கில்லா…

[03:20.30] இது நம்மளோட கில்லா…

[03:21.74] "...இசை..."