Lrc Player

Vaa Vaathi-StarMusiQ.Com

Unknown artist
[03:45.46]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.26] "...இசை..."

[00:21.49] ஒருதல காதல தந்த…

[00:23.73] இந்த தறுதல மனசுக்குள் வந்த…

[00:26.60] ஒருதல காதல தந்த…

[00:28.80] இந்த தறுதல மனசுக்குள் வந்த…

[00:31.87] காதலிக்க கைடு இல்ல…

[00:34.47] சொல்லி தர வா வாத்தி…

[00:36.93] சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…

[00:39.85] அள்ளி தர வா வாத்தி…

[00:42.41] என் உசுர உன் உசுரா…

[00:44.90] தாரேன் கை மாத்தி…

[00:48.00] அடியாத்தி இது என்ன பீலு…

[00:50.26] உன்னால நான் பெயிலு…

[00:53.05] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…

[00:56.15] இனிமேல் நான் உன் ஆளு…

[00:58.66] அடியாத்தி இது என்ன பீலு…

[01:01.18] உன்னால நான் பெயிலு…

[01:03.98] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…

[01:06.50] இனிமேல் நான் உன் ஆளு…

[01:09.09] "...இசை..."

[01:50.93] உன் பேர தினம் கூவும் குயிலா…

[01:54.02] ஆனேன் நான்…

[01:56.28] நீ பாக்கா புது மாறி ஸ்டையிலா…

[01:59.06] ஆனேன் நான்…

[02:01.65] பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா…

[02:04.13] ஆனேன் நான்…

[02:06.96] மனசார உன்னோட ஃபேனா…

[02:09.54] ஆனேன் நான்…

[02:11.66] கொஞ்சம் பார்க்கணும்…

[02:13.96] கைகள் கோர்க்கணும்…

[02:16.76] ஜோடி சேர்ந்து லவ்வர்சாக…

[02:19.87] ஊர சுத்தணும்…

[02:21.82] பேண்டு வாசிச்சு…

[02:24.06] க்ரேண்ட்-ஆ மேரேஜூ…

[02:27.18] கெட்டி மேளம்…

[02:29.19] எங்கும் கேட்கணும்…

[02:33.35] அடியாத்தி இது என்ன பீலு…

[02:36.17] உன்னால நான் பெயிலு…

[02:38.64] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…

[02:41.48] இனிமேல் நான் உன் ஆளு…

[02:44.31] அடியாத்தி இது என்ன பீலு…

[02:46.84] உன்னால நான் பெயிலு…

[02:49.41] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…

[02:52.01] இனிமேல் நான் உன் ஆளு…

[02:54.51] ஒருதல காதல தந்த…

[02:56.84] இந்த தறுதல மனசுக்குள் வந்த…

[02:59.40] ஒருதல காதல தந்த…

[03:01.95] இந்த தறுதல மனசுக்குள் வந்த…

[03:04.74] காதலிக்க கைடு இல்ல…

[03:07.29] சொல்லி தர வா வாத்தி…

[03:09.85] சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…

[03:12.60] அள்ளி தர வா வாத்தி…

[03:15.44] என் உசுர உன் உசுரா…

[03:18.03] தாரேன் கை மாத்தி…

[03:20.89] "...இசை..."

[03:25.79] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…

[03:29.03] இனிமேல் நான் உன் ஆளு…

[03:31.03] அடியாத்தி இது என்ன பீலு…

[03:33.36] உன்னால நான் பெயிலு…

[03:36.95] "...இசை..."