Lrc Player

Ranjithame-StarMusiQ.Com

Unknown artist
[04:47.14]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.19] "...இசை..."

[00:35.28] ஆண் : கட்டு மல்லி கட்டி வெச்சா…

[00:37.01] வட்ட கருப்பு பொட்டு வெச்சா…

[00:38.69] சந்திரனில் ரெண்டு வெச்சா…

[00:40.61] சாரா பாம்பு இடுப்பு வெச்சா…

[00:42.88] ஆண் : நட்சத்திர தொட்டி வெச்சா…

[00:44.55] கரும்பு கோடு நெத்தி வெச்சா…

[00:46.53] இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா…

[00:48.16] இம்மாதூண்டு வெட்கம் வெச்சா…

[00:50.69] ஆண் : நெத்தி பொட்டில் என்ன தூக்கி…

[00:52.10] பொட்டு போல வெச்சவளே…

[00:54.31] சுத்து பட்டு ஊரே பாக்க…

[00:56.04] கண்ணு பட்டு வந்தவளே…

[00:58.32] ஆண் : தெத்து பள்ளு ஓரத்துல…

[00:59.98] உச்சு கொட்டும் நேரத்துல…

[01:02.03] பட்டுனு பாத்தியே…

[01:03.73] உச்ச கட்டம் தொட்டவளே…

[01:05.66] ஆண் : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…

[01:09.13] ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…

[01:11.36] மனச கலைக்கும் மந்திரமே…

[01:13.28] ரஞ்சிதமே ரஞ்சிதமே…

[01:14.99] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

[01:17.01] ஆண் : அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…

[01:18.68] மனச கலைக்கும் மந்திரமே…

[01:20.75] ரஞ்சிதமே ரஞ்சிதமே…

[01:22.73] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

[01:24.85] பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்…

[01:26.12] மனசு சத்திரமே சத்திரமே…

[01:28.36] நீ நித்திர நித்திர நித்திர…

[01:30.02] கெடுக்கும் சித்திரமே சித்திரமே…

[01:32.26] பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா…

[01:34.53] கலக்கலக்கா பொட்டு வெச்சா…

[01:36.76] சந்திரனில் ரெண்டு வெச்சா…

[01:38.20] சாரா பாம்பு இடுப்பு வெச்சா…

[01:40.72] பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி…

[01:42.11] நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே…

[01:44.32] உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள…

[01:45.72] உச்ச கட்டம் தொட்டவளே…

[01:47.69] பெண் : ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே…

[01:51.62] "...இசை..."

[02:22.75] ஆண் : அலங்கார அல்லி நிலா…

[02:24.18] ஆட போட்டு நின்னாளே…

[02:25.85] அலுங்காத அத்தை மக…

[02:28.10] ஆட வந்தாளே…

[02:30.05] ஆண் : ஏய் அட காத்து வச்ச முத்தம்…

[02:31.73] அஞ்சு ஆறு தந்தாளே…

[02:33.77] மல ஊத்து மூலிகையா…

[02:35.71] மூச்ச தந்தாளே…

[02:37.41] பெண் : ஒன்னாங்க ரெண்டாங்க…

[02:39.13] எப்போ தேதி வைப்பாங்க…

[02:41.10] மூணாங்க நாலாங்க…

[02:42.83] நல்ல சேதி வைப்பாங்க…

[02:45.08] ஆண் : ஆமாங்க ஆமாங்க…

[02:46.76] வாரங்க வாரங்க…

[02:48.74] ஆதி சந்தனமே சஞ்சலமே…

[02:51.03] முத்து பெத்த ரத்தினமே…

[02:52.93] ஆண் : ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே…

[02:56.87] ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே…

[02:58.85] மனச கலைக்கும் மந்திரமே…

[03:00.83] ரஞ்சிதமே ரஞ்சிதமே…

[03:02.23] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

[03:04.69] "...இசை..."

[03:21.39] பெண் : இன்னா மாமா… உங்க ஆட்டத்துக்கு…

[03:23.36] ஊரே ஆடுமே…

[03:24.80] அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்…

[03:27.28] ஆண் : அப்படிங்கிற…

[03:28.66] பெண் : ஹ்ம் ஹ்ம் ….

[03:30.65] "...இசை..."

[03:42.47] பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா…

[03:43.64] கலக்கலக்கா பொட்டு வெச்சா…

[03:45.27] சந்திரனில் ரெண்டு வெச்சா…

[03:46.40] சாரா பாம்பு இடுப்பு வெச்சா…

[03:48.06] பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி…

[03:49.45] நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே…

[03:50.87] உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள…

[03:52.29] உச்ச கட்டம் தொட்டவளே…

[03:53.69] பெண் : ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே…

[03:59.66] ஹே ரஞ்சிதமே… ரஞ்சிதமே…

[04:01.34] மனச கலைக்கும் மந்திரமே…

[04:02.71] ரஞ்சிதமே ரஞ்சிதமே…

[04:04.11] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

[04:05.58] பெண் : ரஞ்சிதமே ரஞ்சிதமே…

[04:07.03] மனச கலைக்கும் மந்திரமே…

[04:08.46] ரஞ்சிதமே ரஞ்சிதமே…

[04:09.87] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…

[04:11.27] பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்…

[04:12.93] மனசு சத்திரமே சத்திரமே…

[04:14.36] நீ நித்திர நித்திர நித்திர…

[04:15.77] கெடுக்கும் சித்திரமே சித்திரமே…

[04:17.45] பெண் : ஹே ரஞ்சிதமே…

[04:19.99] ஹே ரஞ்சிதமே…

[04:23.38] ஹே ரஞ்சிதமே…

[04:25.99] ஹே ரஞ்சிதமே…

[04:28.72] "...இசை..."

[04:41.27] பெண் : ஹே ரஞ்சிதமே…