Madura Veeran-StarMusiQ.Com
[00:00.35] "...இசை..."
[00:27.18] பெண் : ஏய்… மதுர வீரன் அழகுல…
[00:29.48] மாட்டு கொம்பு திமிருல…
[00:31.71] பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே… ஏ…
[00:36.24] ஆண் : வாடி என் கருப்பட்டி…
[00:38.70] பாத்தா பத்தும் தீப்பெட்டி…
[00:40.93] மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே… ஏ…
[00:45.73] பெண் : மாருல ஏறிட எடம்தா…
[00:47.98] மீசைய நீவுற வரம்தா…
[00:50.53] உடுத்துற வேட்டிய போல ஒட்டிகிட்டு வர போறேன்டா…
[00:55.83] ம்ம்… வர போறேன்டா…
[00:57.77] உன் கூட வரேன்டா…
[01:00.29] உன் கூட வரேன்டா…
[01:04.00] "...இசை..."
[01:26.77] ஆண் : தேனீ மொத்தம் பாக்கத்தான்…
[01:29.27] தங்கமே உன்ன தூக்கித்தான்…
[01:31.25] மொத்த தேனைத்தான்…
[01:33.25] நான் மொண்டு ஊத்தவா…
[01:35.51] பெண் : ஊரே கண்ணு போடத்தான்…
[01:38.00] மாமன் ஒன்ன கூடித்தான்…
[01:40.22] புள்ளை நூறுதான்…
[01:42.53] நான் பெத்து போடவா…
[01:44.77] ஆண் : கொடை சாஞ்சேனே…
[01:46.98] கொம்பன் நான்தானே…
[01:49.27] கொடமாக்கி கருவாச்சி ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி…
[01:57.10] உன் கூட வாரேன்டி…
[01:59.37] உன் கூட வாரேன்டி…
[02:01.91] உன் கூட வாரேன்டி…
[02:03.86] உன் கூட வாரேன்டி…
[02:08.08] பெண் : மாமன் கண்ணு சூரியே…
[02:10.05] ஈர கொலை ஏறியே…
[02:12.29] எதமா என்னை குத்திக்கொல்லாதே… ஏ…
[02:15.90] ஆண் : ஏ… எஹ் ஹே… ஆந்தை முழி காரியே…
[02:19.29] அருவாமனை மாறியே…
[02:21.24] சொகமா என்னை வெட்டி தள்ளாதே…
[02:26.03] "...இசை..."
[02:51.44] ஆண் : ஹ்ம்ம்… ஒ… சேலை முந்தி ஓரமா…
[02:55.73] ஆத்தா தந்த வாசமா…
[02:57.98] உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்…
[03:02.47] பெண் : மாமன் நெஞ்சில் மேலதான்…
[03:04.69] ஆட்டுக்குட்டி போலத்தான்…
[03:07.03] நெத்தம் தூங்கத்தான்…
[03:09.28] பத்து ஜென்மம் வாங்குவேன்…
[03:11.52] ஆண் : எடி பேச்சியே…
[03:13.52] என்னை சாட்சியே…
[03:16.07] என்னை மாத்தி புதுசாக்கி உசுராக்கி உன் கையில் தாரேன்டி…
[03:23.87] உன் கூட வாரேன்டி…
[03:26.39] உன் கூட வாரேன்டி…
[03:28.90] நான் கூட வாரேன்டி…
[03:30.89] நான் கூட வாரேன்டி…
[03:33.37] ஆண் : உன் கூட வாரேன்டி…
[03:35.35] உன் கூட வாரேன்டி…
[03:37.83] நான் கூட வாரேன்டி…
[03:40.12] நான் கூட வாரேன்டி…
