Lrc Player

Mallipoo-StarMusiQ.Com

Unknown artist
[04:05.44]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.55] "...இசை..."

[00:30.55] பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…

[00:35.07] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…

[00:38.78] பெண் : மச்சான் எப்போ வர போற…

[00:41.02] மச்சான் எப்போ வர போற…

[00:43.26] பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற…

[00:47.16] பெண் : நான் ஒத்தயில தத்தளிச்சேன்…

[00:51.18] தினம் சொப்பனத்தில் மட்டும்தான்…

[00:53.68] உன்ன நான் சந்தித்தேன்…

[00:57.26] பெண் : ஹேய் எப்போ வர போற…

[00:59.23] மச்சான் எப்போ வர போற…

[01:01.69] பத்தமடை பாயில் வந்து சொக்கி விழ போற…

[01:05.96] "...இசை..."

[01:30.73] பெண் : வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்…

[01:34.90] வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்…

[01:38.84] சோலி தேடி போன காணாத தூரம்…

[01:43.29] கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்…

[01:46.86] பெண் : காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்…

[01:51.04] ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்…

[01:55.53] "...இசை..."

[01:59.37] பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…

[02:02.97] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…

[02:06.96] பெண் : மச்சான் எப்போ வர போற…

[02:11.11] மச்சான் எப்போ வர போற…

[02:13.58] மச்சான் எப்போ வர போற…

[02:15.32] குழு (ஆண்கள்) : பத்து தல பாம்பா பாம்பா பாம்பா…

[02:19.14] முத்தம் தர போற போற போற…

[02:25.36] பத்து தல பாம்பா…

[02:26.80] ஒய்… முத்தம் தர போற மச்சான்…

[02:29.84] குழு (ஆண்கள்) : ஹே… மச்சான் மச்சான் மச்சான்…

[02:32.11] மச்சான் மச்சான் மச்சான்…

[02:33.76] மச்சான் எப்போ போக போற…

[02:37.72] குழு (ஆண்கள்) : மச்சான் எப்போ போக போற…

[02:41.93] மச்சான் எப்போ எப்போ…

[02:43.09] மச்சான் எப்போ போக போற…

[02:50.04] பெண் : தூரமா போனது துக்கமா மாறும்…

[02:53.41] பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்…

[02:57.61] ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்…

[03:01.85] கோழி கூவும் போதும் தூங்காம வேகும்…

[03:05.77] பெண் : அங்கு நீயும் இங்கு நானும்…

[03:07.98] என்ன வாழ்க்கையோ…

[03:09.69] போதும் போதும் சொல்லாமல் வந்து சேரும்…

[03:14.12] பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…

[03:18.03] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…

[03:21.94] மச்சான் எப்போ வர போற…

[03:24.21] மச்சான் எப்போ வர போற…

[03:26.41] உத்தரத்த பாத்தே நானும் விக்கி விடப்போறேன்…

[03:30.30] பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது…

[03:33.95] பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே…

[03:37.58] துணி காயுதே…

[03:40.89] பெண் : கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்…

[03:44.78] சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்…

[03:49.02] மச்சான் எப்போ வர போற…

[03:50.74] மச்சான் எப்போ வர போற…

[03:52.71] சொல்லிக்காம வந்து என்ன சொக்க விடப்போற…