Lrc Player

Kulurutha pulla

Sid sriram
[04:58.76]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.20] ஆண் : ஒத்த உசுரு உன்னால

[00:05.06] நித்தம் கசியும் கண்ணால

[00:07.72] தன்னந் தனியா தூங்குற

[00:09.84] குளுருதா புள்ள

[00:13.03] ஆண் : மண்ணுப்பட்டு கீருமேன்னு

[00:15.69] வச்சிருந்தேன் மாறு மேல

[00:18.35] கீழ்ப்பட்ட பாதம் ஏதும்

[00:20.48] உறுத்துதா புள்ள

[00:23.13] ஆண் : காத்தடிச்சா பயப்படுவ

[00:25.25] மான் வலையில் அகப்படுவ

[00:28.18] பொத்தி வச்சி பாத்துக்கிட்டன்

[00:30.84] புரிஞ்சிதா புள்ள

[00:33.82] ஆண் : வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன்

[00:36.16] காதுமடல் கடிச்சிருக்கேன்

[00:39.08] உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன்

[00:43.33] அதுக்கு மட்டும் திரும்பி வா புள்ள

[00:45.98] திரும்பி வா புள்ள

[01:30.87] ஆண் : வெக்கத்துல ரவிக்கை தச்சு

[01:33.00] முத்தத்துல ஜிமிக்கி வச்சா

[01:35.65] போதாதோ பூங்கோதையே

[01:40.44] ஆண் : சந்திரன தோலுருச்சி

[01:43.09] ஒத்த பக்கம் தோடு வச்சா

[01:45.49] போதாதோ பூங்கோதையே

[01:50.00] ஆண் : பகல பாக்காத கூந்தல்

[01:52.93] பெண் : நெத்தி சுட்டி முத்தமிடுத்தாய்

[01:55.06] ஆண் : இரவ பாக்காத தேகம்

[01:58.16] பெண் : தங்க துகளென மின்னல் விடுதேய்

[02:01.08] ஆண் : பூ போட வேர்வை மகரந்தம் மழையச்சோ

[02:47.86] ஆண் : கோச்சுக்கிட்டு நீ நடந்து

[02:49.73] மொச்சிகிட்டு நான் கெடந்து

[02:52.12] நாளாச்சு தேம்பாவணி

[02:57.96] ஆண் : உன்ன கொஞ்சம் பேசவிட்டு

[03:00.35] தேன் திரட்டி சேத்து வச்சு

[03:02.21] நாள் ஆச்சு தேம்பாவணி

[03:07.26] ஆண் : கழுத்து கொட்டோரம் ஏறி

[03:10.19] பெண் : அழகுல வந்து விழு நீ

[03:12.59] ஆண் : கவித மார்போடு மோதி

[03:15.24] பெண் : பாத்து வளைவுல பித்து பிடி நீ

[03:17.90] ஆண் : நான் பாத வானம் சதுரடியா வேல போச்சே

[03:54.84] ஆண் : ஒத்த உசுரு உன்னால

[03:56.96] நித்தம் கசியும் கண்ணால

[03:59.62] தன்னந் தனியா தூங்குற

[04:01.49] குளுருதா புள்ள

[04:04.93] ஆண் : மண்ணுப்பட்டு கீருமேன்னு

[04:07.06] வச்சிருந்தேன் மாறு மேல

[04:10.01] கீழ்ப்பட்ட பாதம் ஏதும்

[04:12.14] உறுத்துதா புள்ள