Lrc Player

குதம்பாய்

குதம்பாய்
[02:03.24]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.86] அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்

[00:11.19] பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்

[00:14.08] பிண்டத்துள் பார்ப்பாயடி.

[00:36.61] தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல்

[00:40.65] பார்க்கப் படாதானடி குதம்பாய்

[00:44.41] பார்க்கப்படா தானடி.

[00:52.78] வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை

[00:56.54] இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்

[01:00.01] இட்டமாய்ப் பார்ப்பாயடி.

[01:08.39] தாவார மில்லை தனக்கொரு வீடில்லை

[01:13.00] தேவார மேதுக்கடி குதம்பாய்

[01:16.47] தேவார மேதுக்கடி.

[01:24.85] என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி

[01:28.89] நின்றது பிரமமடி குதம்பாய்

[01:31.77] நின்றது பிரமமடி.

[00:00.00] Brahmam

[00:00.00] That which is beyond all physical, see it resonating within you.

[00:00.00] As you cannot see the vast space, so can you not see it.

[00:00.00] See it in the emptiness as that-which- is-not.

[00:00.00] When you can’t contain its vastness, what is the use of your knowledge?

[00:00.00] That which is indestructible, that which permeates everything, that is the Brahmam.