Paniththuli
[00:00.00] ♪
[00:14.45] பனித்துளி விழுவதால்
[00:18.57] அணையாது தீபம்
[00:22.56] தொலைவிலே கிடைத்ததே
[00:26.94] எனக்கான யாவும்
[00:31.56] அவனோடு பேசும் போது
[00:35.77] அது போல வார்த்தை ஏது
[00:39.23] உன் தூரமும் என் தூரமும்
[00:43.44] கண்கள் காணாமல்
[00:48.35] ♪
[00:48.84] பனித்துளி விழுவதால்
[00:52.82] அணையாது தீபம்
[00:57.33] தொலைவிலே கிடைத்ததே
[01:01.79] எனக்கான யாவும்
[01:05.90] அவனோடு பேசும் போது
[01:10.23] அது போல வார்த்தை ஏது
[01:13.73] உன் தூரமும் என் தூரமும்
[01:18.11] கண்கள் காணாமல்
[01:21.29] ஆ…ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ….
[01:31.29] என் காலம் எதிர்காலம்
[01:35.10] எனக்கொன்றும் தெரியாதே …ஏ
[01:44.50] காணாத பெண் காதல்
[01:48.30] கண்ணீரில் கரையாதே …ஏ
[01:57.35] தோட்டாவை மழையாக நான் தூறுவேன்
[02:01.33] தூக்கத்தில் உன் பேரை நான் கூறுவேன்
[02:05.69] அண்ணாந்து நான் பார்க்க ஆகாயம் தீ காயம்
[02:10.00] ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன்
[02:15.28] அவனோடு பேசும் போது
[02:19.51] அது போல வார்த்தை ஏது
[02:23.06] உன் தூரமும் என் தூரமும்
[02:27.41] கண்கள் காணாமல்
[02:31.95] ♪
[02:50.03] இருவரும் இணைவது வயது தீண்டாமையே
[02:58.34] கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமே
[03:07.11] நீ காணும் கனவு இவளில்லையே
[03:11.62] உன் காதல் உணவு அவளில்லையே
[03:15.68] நான் உன்னை நீ என்னை ஏன் வேதனை
[03:23.47] உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்
