Journey life of Ram
[00:47.55] 1
[00:48.88] 2
[00:50.23] 3
[00:52.88] நான் என்பது யாரோ
[00:55.36] பெருந்திரளினிலே.. ஏடே
[00:58.27] நான் என்பதை வீசி
[01:00.68] எழுந்தேனே.. மனமே..
[01:03.86] தான் என்பது போகும்
[01:05.99] பெருங்கணத்தினிலே.. கூவி
[01:08.91] வாவென்றொரு வாழ்க்கை
[01:11.34] சிறுகுரலாய் அருளாய்ப் பேச
[01:14.26] போகாதொரு ஆழம்தேடி
[01:16.96] நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
[01:19.62] வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
[01:22.32] தெளி தெளி தெளி தெளி
[01:23.67] தெளிவில் பூப்பேன்
[01:24.98] காணாதொரு வெளிச்சத்தில்
[01:26.92] எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
[01:30.38] வீழாதொரு நிலையினிலே
[01:32.77] அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
[01:35.70] ஆழ் என்பது மெய்ஞான போதம்
[01:38.36] இப்போதில் இப்போதில் இப்போதில்
[01:40.48] எல்லாமும்
[01:41.02] போல் என்பது பகட்டு வாதமே
[01:43.67] இப்போதில் இப்போதில் இப்போதில்
[01:45.53] எல்லாமும்
[01:46.17] நாள் என்பதும் பொய்யான காலம்
[01:48.83] இப்போதில் இப்போதில் இப்போதில்
[01:51.03] எல்லாமும்
[01:51.56] கேள் என்குதே தெளிந்த ஞானமே
[01:54.30] கேட்க கேட்க ஓசை மீறிக்
[01:56.42] கேட்கிறதே..
[02:37.52] 1
[02:38.31] 2
[02:38.84] 3
[02:39.64] ஆறறிவென்றே
[02:42.30] அலட்டாமல் எளிதாய் நானும்
[02:45.03] ஓர்உயிர் என்றே இருப்பேனே
[02:49.17] குழம்பாமல்
[02:50.44] யார் உடைத்தாலும்
[02:52.84] சிரிக்கின்ற பொம்மைப்போலே
[02:55.49] நான் என் இயல்பில் இருப்பேன்
[03:01.11] ஓடும்நதியின் மேலே
[03:03.76] உட்காரும் தட்டான் போலே
[03:06.16] லேசாக அமர்ந்தே பறப்பேனே
[03:10.67] புவிமேலே
[03:11.72] தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
[03:14.38] தான் தூங்கும் மழலைப்போலே
[03:16.78] பேரன்பைப் போலி செய்வேனே
[03:21.04] நிறுத்தாமல்.
[03:22.37] பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
[03:25.06] இப்போது இப்போது இப்போது
[03:26.92] கண்ணாக
[03:27.54] பேருண்மையில் கலந்துபோகிறேன்
[03:30.22] இப்போது இப்போது இப்போது
[03:32.36] ஒன்றாக
[03:32.89] பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
[03:35.60] இப்போது இப்போது இப்போது
[03:37.72] நன்றாக
[03:38.25] பேராற்றலில் கரைந்துபோகிறேன்
[03:40.90] பூத பேத வாத மோகம்
[03:43.03] மறைகிறதே..
[04:13.87] 1
[04:14.40] 2
[04:14.94] 3
[04:15.49] நான் எனக்குள்ளே
[04:18.20] அசைந்தேனே ஊஞ்சல்போலே
[04:20.81] யார் எனை அசைத்தே ரசித்தாரோ
[04:25.37] சலிக்காமல்
[04:26.43] பேரலைமேலே
[04:28.89] விளையாடும் காகம்போலே
[04:31.54] யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
[04:36.87] சீறும் புலியைப் பார்த்தே
[04:39.53] சிரிக்கின்ற சிசுவைப் போலே
[04:42.20] கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
[04:46.45] பதறாமல்
[04:47.77] பூவிழும் குளத்தின்மேலே
[04:50.17] உருவாகும் வளையல்போலே
[04:52.86] நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
[04:57.10] கதறாமல்
[04:58.45] வாகாய் வாகாய்
[05:00.42] வாழ்கிறேன்
[05:03.60] பாகாய்ப் பாகாய்
[05:05.53] ஆகிறேன்
[05:08.99] தோதாய்த் தோதாய்ப்
[05:10.90] போகிறேன்
[05:14.34] தூதாய்த் தூதாய்
[05:16.21] ஆகிறேன்
[05:30.29] போதாய்ப் போதாய்ப்
[05:32.41] பூக்கிறேன்
[05:35.60] காதாய்க் காதாய்க்
[05:37.72] கேட்கிறேன்
[05:40.91] ஆரோ ஆராரிரிரோ
[05:43.64] தாலாட்டும் காலம்
[05:44.79] தலையாட்டும் ஞானம்
[05:46.64] ஆரோ ஆராரிரிரோ
[05:47.51] தாய்ப்போல் பாடுதே..
[05:51.76] ஆரோ..
[05:52.93] ஆரோ ஆராரிரிரோ
[05:57.19] ஆரோ..
