Kovai Anthem
[00:00.84] MUSICAL
[00:47.84] பல ஊரு போனாலும்... பல நாடு போனாலும்...
[00:52.60] கோவை போல் இங்கேது ஊ...ரு...
[00:57.36] பணம் காசு இருந்தாலும்... இல்லாம போனாலும்...
[01:02.12] மனசுக்கு அடிக்காது போ...ரு...
[01:06.59] அட ஊர்க்கு ஊரு ஒவ்வொரு தமிழில் பேசுது தமிழ்நாடு...
[01:11.45] எங்க கொங்கு தமிலுக்குள்ள மரியாதை பேசும்பொழுது உனக்கு அது புரியும்...
[01:16.68] பல ஊரு போனாலும்... பல நாடு போனாலும்...
[01:21.44] கோவை போல் இங்கேது ஊ...ரு...
[01:26.19] MUSICAL
[01:45.44] CROSS CUT ரோடு கடைகளை பாரு...
[01:47.68] ரேஸ் கோர்ஸ் வந்து பாரு ரிச் ஆன ஆளு...
[01:50.18] சிறுவாணி தண்ணி BLOOD ல பாரு...
[01:52.69] பேச்சில குசும்புக்கு பேர் போன ஊரு...
[01:54.95] கொடிசியா சென்டர் உள்ள போய் பாரு...
[01:57.44] K.G தியேட்டர்க்குள் கோடம்பாக்கம் பாரு...
[01:59.94] ஊட்டி என்னும் பேரு ஏசி போட்ட ஊரு...
[02:02.44] எங்க ஊரு எப்பொழுதும் ஹூரோ தான்...
[02:04.45] அட ஊர்க்கு ஊரு ஒவொரு தமிழில் பேசுது தமிழ் நாடு...
[02:08.92] எங்க கொங்கு தமிலுக்குள்ள மரியாதை
[02:11.93] கேட்கும் போது உனக்கு அது புரியும்...
[02:14.18] பல ஊரு போனாலும்... பல நாடு போனாலும்...
[02:18.94] கோவை போல் இங்கேது ஊ...ரு...
[02:23.69] பணம் காசு இருந்தாலும்... இல்லாம போனாலும்...
[02:28.44] மனசுக்கு அடிக்காது போ...ரு...
[02:33.44] MUSICAL
[02:42.94] வாங்க போங்க பேச்ச நீங்க வந்து கேட்டு போங்க...
[02:47.44] கொங்கு நாட்டு பொண்ணு போல கிங்கு யாருங்க...
[02:52.42] ஏய் எங்க ஊரு பாசம் பாக்க வானம் எங்கும் ஏங்க...
[02:57.44] சொந்த ஊரு போல இங்க சொர்க்கம் ஏதுங்க..
[03:01.95] அட ஊர்க்கு ஊரு ஒவொரு தமிழில் பேசுது தமிழ்நாடு...
[03:06.94] எங்க கொங்கு தமிலுக்குள்ள மரியாதை பேசும் பொழுது உனக்கு அது புரியும்...
[03:13.78] MUSICAL
