Ennai Sumapadhanal Iraiva Tamil Chriatian Song
[00:25.29] என்னை சுமப்பதனால் இறைவா
[00:29.29] உம் சிறகுகள் முறியவில்லை
[00:33.54] அள்ளி அணைப்பதினால் இறைவா
[00:37.28] உம் அன்பு குறையவில்லை
[00:41.29] ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
[00:45.04] வானம் கிழிவதில்லை
[00:57.53] ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்
[01:02.29] நதிகள் அழுவதில்லை
[00:00.00] கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
[00:00.00] குழந்தை சுமையில்லை
[00:00.00] கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
[00:00.00] இமைகள் சுமையில்லை
[00:00.00] மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
[00:00.00] பனித்துளி சுமையில்லை
[00:00.00] வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
[00:00.00] மழைத்துளி சுமையில்லை
[00:00.00] மழைத்துளி சுமையில்லை
[00:00.00] அகழும் மனிதரை தாங்கும்
[00:00.00] பூமிக்கு முட்கள் சுமையில்லை
[00:00.00] இகழும் மனிதரில் இரங்கும்
[00:00.00] மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லை
[00:00.00] உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
[00:00.00] நான் ஒரு சுமையில்லை
[00:00.00] உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
[00:00.00] இதயம் சுமையில்லை
