Merasalayiten
[00:00.86] —BGM—
[00:05.23] ஆண் : ஓ… யே… ஹாஹா…
[00:10.79] கடவுளே… கடவுளே…
[00:12.66] ஹாய்யா… அய்யோ…
[00:15.68] ஹோ… ஹோ… ஓ… ஓ… ஹோ…
[00:19.93] ஆண் : மொத தபா பாத்தேன் உன்ன…
[00:23.40] பேஜாராயி போயி நின்னேன் நின்னேன்…
[00:27.11] கிருஷ்ணாயில்லு ஊத்தாம பத்தவச்சியே…
[00:30.83] கொழா தண்ணி என்ன…
[00:33.22] ஆண் : நா மெரசலாயிட்டேன்…
[00:38.26] மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[00:42.00] மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[00:48.90] —BGM—
[00:55.09] ஓயேஓ…ஓயே
[00:57.01] —BGM—
[01:04.61] ஆண் : நா மெரசலாயிட்டேன்…
[01:09.46] மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[01:13.47] மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[01:19.17] ஆண் : மொத தபா பாத்தேன் உன்ன…
[01:22.43] பேஜாராயி போயி நின்னேன் பொண்ணே…
[01:26.15] கிருஷ்ணாயில்லு ஊத்தாம பத்தவச்சியே…
[01:30.13] கொழா தண்ணி என்ன…
[01:32.54] நா மெரசலாயிட்டேன்…
[01:39.71] —BGM—
[01:49.61] பெண் : மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[01:57.45] மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[02:02.86] ஆண் : ஹே… தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டா…
[02:06.83] ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள குந்திக்கிட்டாளே…
[02:10.82] வானவில்லு நீ பின்னி மில்லு நான்…
[02:14.26] என்ன ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளே…
[02:18.51] மாட்டுக்கொம்பு மேல…
[02:22.25] அவ பட்டாம்பூச்சி போல…
[02:27.54] ஆண் : நா மெரசலாயிட்டேன்…
[02:31.54] நா மெரசலாயிட்டேன்…
[02:34.80] நா மெரசலாயிட்டேன்…
[02:39.85] —BGM—
[02:45.61] ஓயேஓ…ஓயே
[02:47.88] —BGM—
[03:09.75] பெண் : மெரசலாயிட்டேன்…
[03:13.47] மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[03:20.49] மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[03:26.82] மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[03:30.80] மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[03:36.16] ஆண் : ஹே… தேங்கா பத்த போல் ஒரு வெள்ள பல்லால…
[03:40.24] ஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளே…
[03:44.03] மாஞ்சா கண்ணால அறுத்துபுட்டாளே…
[03:47.75] நான் கரண்ட் கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனே…
[03:51.73] நீ வெண்ணிலா மூட்ட…
[03:55.19] இவன் வண்ணாரபேட்ட…
[04:00.78] ஆண் : மொத தபா பாத்தேன் உன்ன…
[04:04.29] பேஜாராயி போயி நின்னேன் பொண்ணே…
[04:08.00] கிருஷ்ணாயில் ஊத்தாம பத்தவச்சியே…
[04:11.72] கொழா தண்ணி என்ன…
[04:14.11] நா மெரசலாயிட்டேன்…
[04:18.89] ஆண் : மெரசலாயிட்டேன்…
[04:21.01] மெரசலாயிட்டேன்… மெரசலாயிட்டேன்…
[04:24.90] மெரசலாயிட்டேன்…
[04:28.08] —BGM—
[04:33.40] ஓயேஓ…ஓயே
[04:41.71] ஓயேஓ…ஓயே
[04:49.21] ஓயேஓ…ஓயே
[04:56.81] ஓயேஓ…ஓயே
