Rasathi rn usuru
[02:18.10] பாடகர் : ஷாகுல் ஹமீது
[02:19.70] இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
[02:22.09] ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
[02:22.35] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[02:23.46] ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
[02:23.73] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[02:25.32] ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
[02:25.59] பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
[02:25.86] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[02:26.39] ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
[02:27.18] பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
[02:27.45] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[02:29.09] ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
[02:30.15] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….(12) ஹ்ம்ம்
[02:30.41] பெண் : ஆஆஅ…ஆஅ….ஆஆ…ஆஅ…
[02:31.00] ஆண் : கார வீட்டு திண்ணையில
[02:31.79] கறிக்கு மஞ்சள் அரைக்கையில
[02:32.34] குழு : மஞ்சள அரைக்கும் முன்ன
[02:32.61] மனச அரச்சவளே
[02:33.40] ஆண் : கரிசாக் காட்டு ஓடையிலே
[02:35.29] கண்டாங்கி தொவைகயிலே
[02:35.81] குழு : துணிய நனைய விட்டு
[02:37.13] மனச புழிஞ்சவளே
[02:39.27] ஆண் : அந்த களத்து மேட்டில்
[02:39.80] என்னை இழுத்து முடிஞ்சிகிட்ட
[02:41.12] போறவளே…
[02:41.65] குழு : போரவ போரவதான்
[02:41.91] போத்திக்கிட்டு போனவதான்
[02:43.24] ஆண் : அந்த கல்யாண சேலையில
[02:43.82] கண்ணீரை தொடச்சிகிட்டு
[02:44.35] போறவளே…
[02:44.62] குழு : போறவ போறவ தான்
[02:45.17] பொஞ்சாதியா போனவதான்
[02:47.31] ஆண் : நான் தந்த மல்லிகைய
[02:47.57] நட்டாத்தில் போட்டு விட்டு
[02:48.95] அரளிப் பூச்சூடி
[02:50.02] அழுதபடி போற புள்ள
[02:50.55] ஆண் : ஆஆ….ஆஆஅ….ஆஅ…
[02:52.15] குழு : {கடலக் காட்டுக்குள்ள
[02:52.96] கையடுச்சு சொன்ன புள்ள
[02:56.13] காத்துல எழுதனும்
[02:56.67] பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)
[02:58.00] ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
[02:58.26] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[02:58.80] பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
[02:59.35] ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
[03:00.40] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[03:00.67] பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
[03:01.23] ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
[03:01.76] பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
[03:03.09] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[03:03.67] ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
[03:04.20] பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
[03:04.47] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[03:05.56] ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
[03:06.09] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….(12)
[03:06.36] பெண் : ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…ஆ…ஆ…
[03:07.46] ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…ஆ…ஆ…
[03:07.74] ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…
[03:08.79] ஓஹு…ஓஒ..ஓஒ..ஓஒ…
[03:09.32] ஆஅ…ஆஅ…ஆஅ..ஆஅ…ஆஅ….
[03:09.87] ஆஅ…ஆஅ…ஆஅ..ஆஅ…ஆஅ….
[03:10.70] ஆண் : தொட்டு தொட்டு பொட்டு வச்ச
[03:11.49] சுட்டு விரல் காயலியே
[03:11.80] குழு : மறிக்கொழுந்து வெச்ச கையில்
[03:12.41] வாசம் இன்னும் போகலையே
[03:12.94] ஆண் : மருதையில வாங்கித் தந்த
[03:14.00] வளவி ஓடையலையே
[03:14.27] குழு : மல்லு வேட்டி மத்தியில
[03:14.83] மஞ்சக் கர மாறலையே
[03:15.89] ஆண் : அந்தக் கழுத்து தேமலையும்
[03:17.22] காதோர மச்சத்தையும்
[03:18.02] பாப்பதெப்போ
[03:20.67] குழு : பாப்பதெப்போ பாப்பதெப்போ
[03:21.50] பௌர்ணமியும் வாரதெப்போ
[03:22.55] ஆண் : அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
[03:23.63] கொமரி இளஞ் சிரிப்பும்
[03:24.69] கேட்பதெப்போ
[03:25.53] குழு : கேட்பதெப்போ கேட்பதெப்போ
[03:25.60] கீரதண்டும் பூப்பதெப்போ
[03:26.67] ஆண் : கருவேலங் காட்டுக்குள்ள
[03:27.78] கரிச்சான்குருவி ஒண்னு
[03:28.83] சுதி மாறிக் கத்துதம்மா
[03:30.43] தொணையத்தான் காணோமின்னு
[03:30.96] ஆண் : ஓஓஒ… ஓஒ…ஓஒ…ஊ..ஓஒ…
[03:31.49] குழு : {கடலக் காட்டுக்குள்ள
[03:31.76] கையடுச்சு சொன்ன புள்ள
[03:32.34] காத்துல எழுதனும்
[03:33.67] பொம்பலைங்க சொன்ன சொல்ல} (2)
[03:34.19] ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
[03:34.73] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[03:35.00] பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
[03:35.57] ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
[03:36.37] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[03:36.89] பெண் : ஹ்ம்ம்..ஹ்ம்ம்…
[03:37.43] ஆண் : நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
[03:37.97] பெண் : ஓஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ…
[03:38.76] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[03:39.55] ஆண் : ராவோடு சேதி வரும் வாடிபுள்ள
[03:40.62] பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…
[03:41.16] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[03:41.69] ஆண் : ராசாத்தி என் உசுரு என்னதில்ல
[03:42.49] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[03:43.29] பெண் : ஓஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ…
[03:43.56] ஆண் : பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
[03:44.67] குழு : ஹ்ம்ம்..ஹ்ம்ம்….
[03:45.20] பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…
