Registrar song for fare well
[00:08.93] ஆ……...ஆ……….ஆ……… ஆ……...ஆ……….ஆ……… ஆ……...ஆ……….ஆ………
[00:24.90] பாசம் கொண்டு நேசம் வைத்த
[00:33.13] பழகிய வாழ்க்கை பிரிகிறதே
[00:37.13] அழுகிற தெங்கள் மனதும் உம்மைக் கானாமல்
[00:44.29] அறிவுரை கூறி உள்ளங்களில் ஏறி
[00:48.28] அப்துல் சத்தார் வாழீரே…….!
[00:55.20] தலை மகனெங்கள் உயிரில் வாழும் முழுநிலவே………!
[00:00.00] பாசம் கொண்டு நேசம் வைத்த
[00:00.00] பழகிய வாழ்க்கை பிரிகிறதே
[00:00.00] அழுகிற தெங்கள் மனதும் உம்மைக் கானாமல்……..!
[00:00.00] உரிமையைக் காக்க ஒன்றாகினோம் - என்றும்
[00:00.00] உங்களால் தானே வென்றாகினோம்….!
[00:00.00] பாசம் கொண்டு நேசம் வைத்த
[00:00.00] பழகிய வாழ்க்கை பிரிகிறதே
[00:00.00] அழுகிற தெங்கள் மனதும் உம்மைக் கானாமல்……..!
[00:00.00] ஆ……...ஆ……….ஆ……… ஆ……...ஆ……….ஆ……… ஆ……...ஆ……….ஆ………
[00:00.00] நல்ல ஆளுமை உம்மில்
[00:00.00] இனி காண்போமா எம்மில்
[00:00.00] உள்ள செய்திகள் சொல்லி
[00:00.00] உண்மை உணர்த்தினாய் என்றும்……..!
[00:00.00] ஓன் நெஞ்சுக்குள்ள பல்கலையை
[00:00.00] பொத்தி வச்சு பொத்தி வச்சு
[00:00.00] கலங்கரை விளக்கானாய் நீரே!.......ஏ…….ஏ…….ஏ,……ஏ… ஏ…….ஏ…….ஏ……
[00:00.00] உரிமையைக் காக்க ஒன்றாகினோம் - இன்று
[00:00.00] உங்களால் தானே வென்றாகினோம்….!
[00:00.00] பாசம் கொண்டு நேசம் வைத்த
[00:00.00] பழகிய வாழ்க்கை பிரிகிறதே
[00:00.00] அழுகிற தெங்கள் மனதும் உம்மைக் கானாமல்……..!
[00:00.00] பாசம் கொண்டு நேசம் வைத்த
[00:00.00] பழகிய வாழ்க்கை பிரிகிறதே
[00:00.00] அழுகிற தெங்கள் மனதும் உம்மைக் கானாமல் ……..!
[00:00.00] அறிவுரை கூறி உள்ளங்களில் ஏறி
[00:00.00] அப்துல் சத்தார் வாழீரே…..!
[00:00.00] தலை மகனெங்கள் உயிரில் வாழும் முழுநிலவே……….!
[00:00.00] ஆ……...ஆ……….ஆ……… ஆ……...ஆ……….ஆ……… ஆ……...ஆ……….ஆ………
[00:00.00] பணிப் புரட்சிகள் மூலம்
[00:00.00] பிணி அகற்றினாய் நாளும்
[00:00.00] பின் னடைவிலும் போதும்
[00:00.00] முன் நிறுத்தினாய் என்றும்
[00:00.00] இந்தப் பல்கலையின் வளர்ச்சியில்
[00:00.00] இறைவனின் ஆசியுடன்
[00:00.00] உன் முயற்சியை தொடர்ந்தீரே உயிரே!.......ஏ…….ஏ…….ஏ,……ஏ… ஏ…….ஏ…….ஏ……
[00:00.00] உரிமையைக் காக்க ஒன்றாகினோம் - என்றும்
[00:00.00] உங்களால் தானே வென்றாகினோம்……!
[00:00.00] பாசம் கொண்டு நேசம் வைத்த
[00:00.00] பழகிய வாழ்க்கை பிரிகிறதே
[00:00.00] அழுகிற தெங்கள் மனதும் உம்மைக் கானாமல்………!
[00:00.00] கஷ்டம் என்னும் இருளைப் போக்கி
[00:00.00] வாழ்வில் ஒளியைத் தந்தீரே…!
[00:00.00] தலை மகனெங்கள் உயிரில் வாழும் முழுநிலவே…….!
[00:00.00] அறிவுரை கூறி உள்ளங்களில் ஏறி
[00:00.00] அப்துல் சத்தார் வாழீரே……..!
[00:00.00] தலை மகனெங்கள் உயிரில் வாழும் முழுமதியே……!
[00:00.00] தலை மகனெங்கள் மூச்சில் வாழும் முழுநிலவே……!
[00:00.00] தலை மகனெங்கள் உயிரில் வாழும் முழுமதியே……!
[00:00.00] தலை மகனெங்கள் மூச்சில் வாழும் முழுநிலவே……!
[00:00.00] தலை மகனெங்கள் மூச்சில் வாழும் முழுநிலவே……!
[00:00.00] அப்துல் சத்தார் வாழீரே……….!
[00:00.00] அப்துல் சத்தார் வாழீரே……….!
[00:00.00] பாடல் இயற்றியவர்:
[00:00.00] PM. ஹிதாயத்துள்ளாஹ்
[00:00.00] சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்
[00:00.00] பாடலுக்கான குரல் :A.R. றனீஸா
[00:00.00] நூலக தகவல் உத்தியோகத்தர்
[00:00.00] ♪
