Lrc Player

Hey suzhali

VIJAY NARAIN
[03:37.52]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.37] 1

[00:07.50] 2

[00:10.15] 3

[00:13.09] Start

[00:14.95] ஏ சொழலி அழகி வெலகி

[00:19.26] கலகட்டிப் போறவளே

[00:21.93] இருடி திருடி

[00:25.15] அழகூட்டித்தான் நகரும் அரளி

[00:30.46] நொர தள்ளிப் போனேன்

[00:33.12] வெட்கம் கொறடி

[00:36.95] ஒன் வயசத்தான் தித்திப்பா தின்னேன்.

[00:41.68] உசுரத்தான் கத்தி சொன்னேன்

[00:47.52] பொட்டக் கோழி அலகுல

[00:50.02] என்னக் கொத்தி அலயுற

[00:52.68] விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

[00:58.02] முட்ட போட்டு மனசுல

[01:00.71] கண்ண தூக்கி எறியுற

[01:03.39] திட்டா எட்டி செதறுறேன் எறலி

[01:08.46] ஏ சொழலி அழகி கலகி

[01:12.98] கலகட்டிப் போறவளே

[01:15.40] இருடி திருடி

[01:18.69] கெடமாட்டுக்கு உணவா அழலி

[01:23.88] வித போட்டக் காட்ட திங்கக்குடுடி

[01:30.33] நீ மனசோடா கல்வெட்டா நின்ன

[01:35.09] கண்வெட்டா வெட்டி கொன்ன

[01:40.77] பொட்டக் கோழி அலகுல

[01:43.41] என்னக் கொத்தி அலயுற

[01:46.06] விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

[01:51.38] முட்ட போட்டு மனசுல

[01:54.04] கண்ண தூக்கி எறியுற

[01:56.70] திட்டா எட்டி செதறுறேன் எறலி

[02:01.74] ஏ சொழலி...

[02:04.40] Music

[02:12.89] 1

[02:14.50] 2

[02:15.57] 3

[02:16.90] Start

[02:18.50] ஆலங்காட்டுக் கர

[02:23.82] ஆத்தில் நீந்தும் பெற

[02:28.37] ஒடயிற அல்லி ஒலறுது நித்தம்

[02:31.03] காதல வண்டு காதுல கத்தும்

[02:33.70] பொழங்குற வண்டு முழுங்குது முத்தம்

[02:36.40] பூவுல தத்தித் தாவுற சத்தம்

[02:39.58] பொழியிது தேனு

[02:41.19] பொதையிற நானு

[02:42.24] அடமழ கொட்டுச்சா

[02:44.92] கனவுல மாட்டிக் கொழம்புன மீனு

[02:47.61] முழிச்சதும் தப்புச்சா?

[02:50.26] பொட்டக் கோழி அலகுல

[02:52.93] என்னக் கொத்தி அலயுற

[02:55.58] விட்டாக் கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

[03:00.89] முட்ட போட்டு மனசுல

[03:03.42] கண்ண தூக்கி எறியுற

[03:06.08] திட்டா எட்டி செதறுறேன் எறலி

[03:11.12] ஏ சொழலி...

[03:16.44] ஏ சொழலி...

[03:21.75] ஏ சொழலி...

[03:27.06] ஏ சொழலி...