Naan maati konden
[00:17.69] ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்
[00:20.44] உனில் மாட்டிக்கொண்டேன்
[00:22.69] உடலுக்குள் உயிரைப் போல
[00:24.19] உனில் மாட்டிக்கொண்டேன்
[00:26.69] ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்
[00:29.19] உனில் மாட்டிக்கொண்டேன்
[00:31.44] உன் குரலுக்குள் இனிமை போல
[00:33.19] உனில் மாட்டிக் கொண்டேன்
[00:36.19] ஆண் : உந்தன் சுருள்முடி
[00:37.69] இருளிலே கண்ணைக்
[00:41.19] கட்டிக்கொண்டு தொலைகிறேன்
[00:44.94] என்னை நானே கண்டுபிடிக்கிறேன்
[00:48.94] பாா்வையில்… உன் வாா்த்தையில்
[00:53.44] ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்
[00:55.69] உனில் மாட்டிக்கொண்டேன்
[00:58.46] தமிழுக்குள் போதை போல
[01:00.20] உனில் மாட்டிக்கொண்டேன்
[01:02.68] ஆண் : வேண்டி மாட்டிக்கொண்டேன்
[01:04.94] உனில் மாட்டிக்கொண்டேன்
[01:07.19] கவிதைக்குள் குழப்பம் போல
[01:09.43] உனில் மாட்டிக்கொண்டேன்
[01:29.94] ஆண் : எல்லை மீறாமலே
[01:32.69] சிறு நெருக்கம் நெருக்கம்
[01:34.44] கைகள் தீண்டாமலே
[01:37.19] உன் இதயம் திறக்கும்
[01:38.68] ஆண் : இசையாய் விாிந்தாய்
[01:41.18] நிறமாய் இறைந்தாய்
[01:43.43] மணமாய் நிறைந்தாய்
[01:45.44] சுவையாய் கரைந்தாய்
[01:47.94] ஆண் : உன்னுள்ளே செல்லச்
[01:49.19] செல்ல இன்னும் உன்னைப்
[01:50.69] பிடிக்கையிலே இவ்வாறே
[01:52.94] நான் வாழ்ந்தால் போதாதா ஓஓ
[01:56.69] ஆண் : என் நெஞ்சின்
[01:57.70] மேடை இங்கே உன்னை
[01:58.69] ஆட அழைக்கையிலே
[02:00.94] கால்கள் வேண்டாம் காதல்
[02:02.68] போதாதா
[02:05.44] ஆண் : நான் மாட்டிக்கொண்டேன்
[02:07.95] உனில் மாட்டிக்கொண்டேன்
[02:10.19] கோவிலில் கடவுள் போல
[02:12.19] உனில் மாட்டிக்கொண்டேன்
[02:14.18] ஆண் : தானாய் மாட்டிக்கொண்டேன்
[02:16.94] உனில் மாட்டிக்கொண்டேன்
[02:19.19] கா்ப்பத்தில் சிசுவைப் போல
[02:20.94] உனில் மாட்டிக்கொண்டேன்
[02:24.43] ஆண் : உந்தன் சுருள்முடி
[02:25.69] இருளிலே கண்ணைக்
[02:28.94] கட்டிக்கொண்டு தொலைகிறேன்
[02:32.93] என்னை நானே கண்டுபிடிக்கிறேன்
[02:36.69] பாா்வையில்… உன் வாா்த்தையில்
[02:41.19] ஆண் : ஓ மாட்டிக்கொண்டேன்
[02:43.69] உனில் மாட்டிக்கொண்டேன்
[02:45.94] மண்டைக்குள் பாடல் போல
[02:47.94] உனில் மாட்டிக்கொண்டேன்
[02:50.19] ஆண் : மாட்டி மாட்டிக்கொண்டேன்
[02:52.69] உனில் மாட்டிக்கொண்டேன்
[02:55.19] ஆசைக்குள் ஏக்கம் போல
[02:57.18] உனில் மாட்டிக்கொண்டேன்
