Lrc Player

Neee

Yuvan
[03:25.98]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.56] 1

[00:04.95] 2

[00:06.82] 3

[00:08.68] Start

[00:11.87] ஹும்ம்...

[00:15.35] நீ... என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை

[00:26.23] உன்னோடு நானும் வாழ ஏங்க

[00:30.22] சொல்லாமல்காதல் தாக்குதே

[00:33.67] என் கண்கள் உன்னைத் தேடுதே

[00:37.64] கண்ணாடி போலே கீறுதே

[00:40.86] என் ஆவல் எல்லை மீறுதே

[00:48.30] நீ... நீ பகல் கனவா

[00:54.68] என்னைக் கொல்லும் நினைவா

[00:56.53] நான் குழம்புகிறேன்

[01:00.27] ஒரு படபடப்பில் கொஞ்சம் துடிதுடிப்பில்

[01:04.04] கொஞ்சம் நொறுங்குகிறேன்

[01:05.62] அடி சிதறுகிறேன்

[01:07.75] ஒரு அலைபோலவே

[01:11.47] என் தோளிலே நீ சாயும்

[01:14.41] நேரத்தில் நூளாகிப் போகிறேன்

[01:39.40] பெண்ணே பெண்ணே

[01:41.80] உந்தன் பின்னே நடக்கின்றேன் கிடக்கின்றேன்

[01:45.51] உன் நிழலைப் போலவே

[01:47.64] உன்னைக் கண்டால்

[01:48.97] எந்தன் நெஞ்சம்

[01:50.32] நாய்க்குட்டிப் போலத் தாவுதே....

[01:58.32] என் காதல் உந்தன் காதில் சேருமோ...

[02:05.79] உன் சுவாசக் காற்று என்னைத் தீண்டுமோ..ஓ...

[02:17.57] இந்த இதயமொரு சிறு ஊஞ்சலடி

[02:21.57] அது உன் திசையில் தினம் ஆடுதடி

[02:25.29] தினம் அலைபாய்ந்தே

[02:28.47] தேடுதே

[02:31.16] ஓ... ஹோ...

[02:39.41] கை ஜாடை பார்த்து காதல் வந்ததே

[02:50.29] கண் ஜாடை நெஞ்சில் மோதல் தந்ததே