Lrc Player

Thandora kannaala

V.V.Prasanna
[04:22.27]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.25] பாடகர் : வி.வி. பிரசன்னா

[00:06.62] இசையமைப்பாளர் : டி. இமான்

[00:16.71] ஆண் : தண்டோரா

[00:18.83] கண்ணால நித்தமும்

[00:21.76] படிச்ச ஆராரோ முண்டாசா

[00:26.26] என் வாழ்வ கட்டிட வரும்

[00:30.00] நீ பூந்தேரோ

[00:33.16] ஆண் : எத்தனை மொற

[00:34.76] நான் பாத்தாலும் பத்தல

[00:37.97] என பேசும் வாயி சக்கரை

[00:41.95] மழை போல் உன் பேச்சு

[00:44.60] கொட்டிட தொலைவாச்சே

[00:46.99] பாயி உள்ளந்துடிக்குதே

[00:50.19] உள்ளத வந்து ஆராயி

[00:53.37] ஆண் : தண்டோரா கண்ணால

[00:56.82] நித்தமும் படிச்ச ஆராரோ

[01:00.80] முண்டாசா என் வாழ்வ

[01:05.07] கட்டிட வரும் நீ

[01:06.66] பூந்தேரோ ஓ ..

[01:26.85] ஆண் : பொட்டு வெச்ச

[01:27.94] பொண்ணு சுத்தி அடிக்குது

[01:30.59] கொட்ட முத்து கண்ணு

[01:34.54] வட்டம் கட்டி நின்னு கும்மி

[01:37.19] அடிக்குது சொல்லு ரெண்டில்

[01:39.59] ஒன்னு

[01:41.72] ஆண் : கிழக்கால தானே

[01:44.11] வரும் சூரியன் என நானும்

[01:47.03] கூட நினைச்சேன் எகத்தாளம்

[01:50.77] பேசும் மகராசி உன் முகம்

[01:54.48] பார்க்க தூங்கி முழிச்சேன்

[01:57.93] என்னவோ போடி உன்னையே

[02:00.33] தாடி ரெக்க முளைக்குதடி

[02:03.78] நெஞ்சு பறக்குதடி

[02:07.25] ஆண் : தண்டோரா

[02:09.08] கண்ணால நித்தமும்

[02:11.24] படிச்ச ஆராரோ முண்டாசா

[02:16.81] என் வாழ்வ கட்டிட வரும்

[02:20.53] நீ பூந்தேரோ

[02:22.57] குழு : ………………………….

[02:58.22] ஆண் : செங்க கல்லும்

[02:59.84] உன்ன கண்ட நொடியில

[03:02.23] தங்க கல்லா மின்ன

[03:06.47] ரொட்டி துண்டா என்ன

[03:08.86] கன்ன குழியில மென்னு

[03:11.27] நல்ல தின்ன

[03:13.94] ஆண் : புலி மேல பாய

[03:16.07] துணிஞ்சாலுமே மெரளாத

[03:19.24] ஆள கவுத்த சிரிப்பால

[03:22.98] ஏன்டி மயில் தோகைய

[03:25.91] ஒயர் கொடையாட்டம்

[03:28.28] இழுத்த

[03:30.17] ஆண் : வள்ளலா வாடி

[03:31.77] அள்ளியே போடி வண்டி

[03:34.43] நொடிக்குதடி நொண்டி

[03:36.00] அடிக்குதடி

[03:39.17] ஆண் : தண்டோரா கண்ணால

[03:42.91] நித்தமும் படிச்ச ஆராரோ

[03:46.62] முண்டாசா என் வாழ்வ

[03:50.90] கட்டிட வரும் நீ பூந்தேரோ

[03:55.17] ஆண் : எத்தனை மொற நான்

[03:56.60] பாத்தாலும் பத்தல என பேசும்

[04:01.11] வாயி சக்கரை மழை போல்

[04:05.10] உன் பேச்சு கொட்டிட

[04:08.00] தொலைவாச்சே பாயி

[04:10.40] உள்ளந்துடிக்குதே உள்ளத

[04:12.78] வந்து ஆராயி தண்டோரா