Chinna Machan - SenSongsMp3.Co
[00:28.15] ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்..
[00:29.67] சின்ன மச்சான், என்ன புள்ள
[00:31.60] செவத்த மச்சான், சொல்லு புள்ள
[00:33.08] என் செவத்த மச்சான், அடி சொல்லு புள்ள
[00:39.08] ஆஹ்.. ஆஹ்.. ஆஹ் ..
[00:40.58] சின்ன மச்சான், என்ன புள்ள
[00:42.54] செவத்த மச்சான், சொல்லு புள்ள
[00:44.35] என் செவத்த மச்சான், என்ன சொல்லு புள்ள
[00:46.32] ஊருக்குள்ள உங்கள யேசுராக
[00:49.81] தினம் ஒன்னு ரெண்டா சொல்லி பேசுறாக
[00:53.29] நம்ம ஊருக்குள்ள உங்கள யேசுராக
[00:57.33] தினம் ஒன்னு ரெண்டா சொல்லி பேசுறாக
[01:01.06] ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்..
[01:02.83] சின்ன புள்ள, என்ன மச்சான்
[01:04.82] செவத்த புள்ள, சொல்லு மச்சான்
[01:06.33] அடி செவத்த புள்ள, என்ன சொல்லு மச்சான்
[01:08.32] யாரு யாரு என்ன பேசுனாக
[01:12.08] அடி என்ன வெல்லாம் சொல்லி யேசுநாக
[01:15.82] இங்க யாரு யாரு என்ன பேசுனாக
[01:19.35] அடி என்ன வெல்லாம் சொல்லி யேசுநாக
[01:45.59] ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்..
[01:47.10] ஆசை மச்சான், என்ன புள்ள
[01:48.86] அழகு மச்சான், சொல்லு புள்ள
[01:50.81] என் அழகு மச்சான், என்ன சொல்லு புள்ள
[01:56.34] ஆண்டிபட்டி அனிதா யாரு மச்சான்
[01:59.80] இது அக்கம் பக்கம் பேசும் பேச்சு மச்சான்
[02:03.84] ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்..
[02:05.59] அத்தை புள்ள, என்ன மச்சான்
[02:07.59] அழகு புள்ள, சொல்லு மச்சான்
[02:09.36] என் அழகு புள்ள, என்ன சொல்லு மச்சான்
[02:11.11] ஆண்டிபட்டி அனிதா அக்கா பொண்ணு
[02:14.88] அவ அஞ்சாங்கிளாஸு படிக்கும் சின்ன பொண்ணு
[02:19.56] திர திரானதினத்தன
[02:22.32] திர திரானதினத்தன
[02:26.08] திர திரானதினத்தன
[02:29.62] திர திரானதினத்தன திறனாதிநாதனான....ஹோ.. ஹோ.. ஹோ..
[02:57.37] செல்ல மச்சான், என்ன புள்ள
[02:59.14] நல்ல மச்சான், சொல்லு புள்ள
[03:01.10] ரொம்ப நல்ல மச்சான், அடி சொல்லு புள்ள
[03:06.64] செல் போனீயுல பார்த்தேன் பெரு மச்சான்
[03:10.11] அந்த சிறுக்கி மவ சத்தியா யாரு மச்சான்
[03:14.09] ஹோ.. ஹோ.. ஹோ..
[03:15.85] கட்ட புள்ள, என்ன மச்சான்
[03:17.58] கருத்த புள்ள, ஹேய்!
[03:19.58] முடி கருத்த புள்ள, சொல்லு மச்சான்
[03:21.35] சாத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள
[03:25.04] அந்த சத்திய தான் என் உயிர் தோழன் புள்ள
[03:29.09] ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..
[03:30.62] நேச மச்சான், என்ன புள்ள
[03:32.36] பாச மச்சான், சொல்லு புள்ள
[03:34.13] என் ஆசை மச்சான், அடி சொல்லு புள்ள
[03:36.12] தூங்கையிலும் தேவின்னு சொல்லுரிக
[03:39.60] என்னை எங்கவெச்சு ஏன் மச்சான் கொல்லூரிக
[03:43.61] ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..
[03:45.34] மாமன் புள்ள, என்ன மச்சான்
[03:47.09] மனசுக்குள்ள, சொல்லு மச்சான்
[03:48.85] என் மனசுக்குள்ள, என்ன சொல்லு மச்சான்
[03:51.08] கருமாரி தேவியதன் நெனச்சிருக்கேன்
[03:54.57] நம்ம கல்யாண தேதியதன் குறிச்சிருக்கேன்
[03:58.38] ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..
[04:00.12] ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்..
[04:02.08] ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்.. அஹ்ஹன்
[04:03.85] ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்.. அஹ்ஹன்
[04:08.91] ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. ஹ்ம்ம்..
[04:10.35] ஆஹ்.. ஆஹ்.. ஆஹ்.. நம்ம
[04:12.31] ஹா.. ஆஹ்.. ஹ்ம்ம்..
[04:13.12] ஹாஹாஹாஹாஹா....
