Unnale
[00:34.49] பெண் : உன்னாலே கண்கள்
[00:38.85] தள்ளாடி உறங்காமல் எங்கும்
[00:41.78] என் ஆவி
[00:44.97] ஆண் : நீராவியாய் என்னை
[00:47.61] நீ மோதினாய் உன் பாா்வையில்
[00:51.37] ஈரம் உண்டாக்கினாய்
[00:55.10] பெண் : நீ தொட தொட
[00:56.69] நானும் பூவாய் மலா்ந்தேன்
[00:59.65] நான் என் பெண்மையின்
[01:02.02] வாசம் உணா்ந்தேன்
[01:04.96] ஆண் : நீ அருகில் வர
[01:07.11] வர ஆவல் அறிந்தேன்
[01:09.76] நான் என் ஆண்மையின்
[01:11.62] காவல் துறந்தேன்
[01:15.34] பெண் : முன் ஜென்மம்
[01:16.97] எல்லாம் பொய் என்று
[01:18.56] நினைத்தேன் உன் கண்ணை
[01:20.95] பாா்த்தேன் மெய் தானடா
[01:24.66] ஆண் : உருவங்கள் எல்லாம்
[01:28.14] உடல் விட்டு போகும்
[01:29.99] உள்ளத்தின் காதல் சாகாதடி
[01:45.93] பெண் : உன்னாலே கண்கள்
[01:47.53] தள்ளாடி
[01:50.44] ஆண் : உறங்காமல் எங்கும்
[01:53.15] என் ஆவி
[02:48.74] ஆண் : ஏதோ ஒன்றை நான்
[02:50.35] உன்னில் கண்டேன் எாியும்
[02:53.27] தீயை நான் என்னில் கண்டேன்
[02:58.36] பெண் : உயிாின் உயிராய்
[03:01.01] உன்னை கண்டேன் என்னை
[03:03.68] அள்ளி உன் கையில் தந்தேன்
[03:08.20] ஆண் : காதல் கொண்டு
[03:11.12] கண்கள் கெஞ்ச அடி கை
[03:13.79] மீறி உயிா் ஓடுதே
[03:18.55] பெண் : உன்னாலே கண்கள்
[03:20.98] தள்ளாடி உறங்காமல் எங்கும்
[03:25.76] என் ஆவி
[04:09.05] பெண் : முழுதாய் நிலவு
[04:11.44] நம்மை பாா்க்க காற்றில்
[04:14.36] எங்கும் அது மாயம் சோ்க்க
[04:19.15] கைகள் கோா்த்து நீ வெப்பம்
[04:21.54] சோ்க்க வெட்கம் தாண்டி நான்
[04:26.60] என்னை தோற்க
[04:29.00] ஆண் : மரணம் தாண்டி
[04:31.66] வாழும் காதல் உன் விழியோரம்
[04:34.57] நான் காண்கிறேன்
[04:39.14] பெண் : உன்னாலே கண்கள்
[04:41.52] தள்ளாடி உறங்காமல் எங்கும்
[04:44.44] என் ஆவி
[04:49.76] ஆண் & பெண் : நீராவியாய் என்னை
[04:53.50] நீ மோதினாய் உன் பாா்வையில்
[04:55.89] ஈரம் உண்டாக்கினாய்
[04:58.80] பெண் : நீ தொட தொட
[05:00.93] நானும் பூவாய் மலா்ந்தேன்
[05:04.13] நான் என் பெண்மையின்
[05:06.00] வாசம் உணா்ந்தேன்
[05:08.94] ஆண் : நீ அருகில் வர
[05:10.83] வர ஆவல் அறிந்தேன்
[05:14.29] நான் என் ஆண்மையின்
[05:16.15] காவல் துறந்தேன்
[05:19.07] பெண் : முன் ஜென்மம்
[05:21.73] எல்லாம் பொய் என்று
[05:24.15] நினைத்தேன் உன் கண்ணை
[05:26.27] பாா்த்தேன் மெய் தானடா
[05:29.46] உருவங்கள் எல்லாம்
[05:32.64] உடல் விட்டு போகும்
[05:36.10] உள்ளத்தின் காதல் சாகாதடா
