Usuraiya_Tholaichaen_-_Stephen_Zechariah___Pragathi_Guruprasad___Suriavelan___Rupini_Anbalagan
[01:40.41] அட உசுரைய தொலைச்சேன் உனக்குள்ள
[01:44.94] இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
[01:49.91] ஆசைய விதச்சன் உனக்குள்ள
[01:54.66] உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல
[01:59.41] அழகாலே உன் அழகாலே
[02:04.41] கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
[02:08.96] உன்னாலே இனி உன்னாலே
[02:13.69] விடியும் என் நாள் முடியாதே
[02:19.70] நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல
[02:24.44] என் ஜீவன் என்றும் நீதானே
[02:28.95] ஓர் பார்வையாள என சாச்சிட்டானே
[02:33.95] விழி மூடவில்ல உன்னாலே
[03:07.45] எந்தன் தேடல் உனை சேரும்
[03:12.24] உந்தன் பெயரை உயிர் சொல்லும்
[03:16.95] இமை மூடும் தருணங்களில்
[03:21.71] உனை அருகினில் உணருகின்றேன்
[03:25.69] இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்
[03:30.44] தரை இறங்காமல் தள்ளி நின்று
[03:33.21] வதம் செய்கின்றாய்
[03:35.43] நான் போகும் வழியெல்லாம் ஒலி வீசினாய்
[03:40.21] என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்
[03:44.94] உன்னாலே உயிர்த்தேனே
[03:47.45] உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே
[03:53.44] நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல
[03:57.95] என் ஜீவன் என்றும் நீதானே
[04:02.44] ஓர் பார்வையாள என சாச்சிட்டானே
[04:07.45] விழி மூடவில்ல உன்னாலே
[04:48.53] இணை பிரியா வரம்கேட்பேன்
[04:53.18] உனை பிரிந்தால் உயிர் துறப்பேன்
[04:57.17] விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா
[05:01.70] உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா
[05:06.70] நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம்
[05:11.45] உனை தீண்டும் என் தாபம்
[05:13.95] உடைந்தே போகும்
[05:16.18] என் இதயத்தில் யுத்தம் செய்யாதே
[05:25.94] அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள
[05:30.49] இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
[05:35.20] ஆசைய விதச்சன் உனக்குள்ள
[05:40.24] உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல
[05:44.92] அழகாலே உன் அழகாலே
[05:49.94] கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
[05:54.76] உன்னாலே இனி உன்னாலே
[05:59.46] விடியும் என் நாள் முடியாதே
[06:05.45] நம் காதல் சொல்ல மொழி தேவை இல்ல
[06:10.19] என் ஜீவன் என்றும் நீதானே
[06:14.69] ஓர் பார்வையாள என சாச்சிட்டானே
[06:19.70] விழி மூடவில்ல உன்னாலே
