Lrc Player

Ranjithame

THALAPATHY VIJAY
[04:47.14]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:35.72] ஆண் : கட்டு மல்லி கட்டி வெச்சா

[00:38.47] வட்ட கருப்பு பொட்டு வெச்சா

[00:40.46] சந்திரனில் ரெண்டு வெச்சா

[00:41.72] சாரா பாம்பு இடுப்பு வெச்சா

[00:43.45] ஆண் : நட்சத்திர தொட்டி வெச்சா

[00:44.97] கரும்பு கோடு நெத்தி வெச்சா

[00:46.96] இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா

[00:49.20] இம்மாதூண்டு வெட்கம் வெச்சா

[00:50.97] ஆண் : நெத்தி பொட்டில் என்ன தூக்கி

[00:53.47] பொட்டு போல வெச்சவளே

[00:54.72] சுத்து பட்டு ஊரே பாக்க

[00:56.22] கண்ணு பட்டு வந்தவளே

[00:58.71] ஆண் : தெத்து பள்ளு ஓரத்துல

[01:00.47] உச்சு கொட்டும் நேரத்துல

[01:02.47] பட்டுனு பாத்தியே

[01:04.22] உச்ச கட்டம் தொட்டவளே

[01:04.72] ஆண் : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

[01:07.72] ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே

[01:13.22] மனச கலைக்கும் மந்திரமே

[01:13.97] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[01:14.71] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

[01:22.97] ஆண் : அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே

[01:24.47] மனச கலைக்கும் மந்திரமே

[01:24.97] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[01:25.97] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

[01:27.97] பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்

[01:29.97] மனசு சத்திரமே சத்திரமே

[01:31.47] நீ நித்திர நித்திர நித்திர

[01:32.21] கெடுக்கும் சித்திரமே சித்திரமே

[01:32.96] பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா

[01:34.20] கலக்கலக்கா பொட்டு வெச்சா

[01:37.22] சந்திரனில் ரெண்டு வெச்சா

[01:38.48] சாரா பாம்பு இடுப்பு வெச்சா

[01:41.21] பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி

[01:43.72] நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே

[01:44.97] உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள

[01:46.23] உச்ச கட்டம் தொட்டவளே

[01:48.22] பெண் : ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

[01:50.72] ஆண் : அலங்கார அல்லி நிலா

[02:24.71] ஆட போட்டு நின்னாளே

[02:25.97] அலுங்காத அத்தை மக

[02:27.24] ஆட வந்தாளே

[02:39.97] ஆண் : ஏய் அட காத்து வெச்ச முத்தம்

[02:40.72] அஞ்சு ஆறு தந்தாளே

[02:41.72] மல ஊத்து மூலிகையா

[02:42.21] மூச்ச தந்தாளே

[02:42.72] பெண் : ஒன்னாங்க ரெண்டாங்க

[02:43.21] எப்போ தேதி வைப்பாங்க

[02:43.45] மூணாங்க நாலாங்க

[02:44.22] நல்ல சேதி வைப்பாங்க

[02:45.46] ஆண் : ஆமாங்க ஆமாங்க

[02:46.22] வாரங்க வாரங்க

[02:48.22] ஆதி சந்தனமே சஞ்சலமே

[02:52.96] முத்து பெத்த ரத்தினமே

[02:53.72] ஆண் : ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே

[02:55.20] ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே

[02:56.22] மனச கலைக்கும் மந்திரமே

[02:57.21] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[03:04.22] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

[03:24.47] பெண் : இன்னா மாமா உங்க ஆட்டத்துக்கு

[03:26.46] ஊரே ஆடுமே

[03:27.22] அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்

[03:29.71] ஆண் : அப்படிங்கிற

[03:31.72] பெண் : ஹ்ம் ஹ்ம் ….

[03:43.22] பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா

[03:44.23] கலக்கலக்கா பொட்டு வெச்சா

[03:45.71] சந்திரனில் ரெண்டு வெச்சா

[03:46.96] சாரா பாம்பு இடுப்பு வெச்சா

[03:48.47] பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி

[03:50.71] நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே

[03:52.22] உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள

[03:53.21] உச்ச கட்டம் தொட்டவளே

[03:54.47] பெண் : ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே

[03:58.72] ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே

[04:00.72] மனச கலைக்கும் மந்திரமே

[04:02.72] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[04:04.22] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

[04:08.21] பெண் : ரஞ்சிதமே ரஞ்சிதமே

[04:09.22] மனச கலைக்கும் மந்திரமே

[04:09.96] ரஞ்சிதமே ரஞ்சிதமே

[04:10.97] உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

[04:12.22] பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்

[04:14.47] மனசு சத்திரமே சத்திரமே

[04:15.47] நீ நித்திர நித்திர நித்திர

[04:16.47] கெடுக்கும் சித்திரமே சித்திரமே

[04:18.97] பெண் : ஹே ரஞ்சிதமே

[04:20.97] ஹே ரஞ்சிதமே

[04:24.22] ஹே ரஞ்சிதமே

[04:26.97] ஹே ரஞ்சிதமே

[04:46.22] பெண் : ஹே ரஞ்சிதமே…