Chakku Chakku Vathikuchi
[00:32.87] ஆண் :சக்கு சக்கு
[00:34.20] வத்திக்குச்சி சடுன்னுத்தான்
[00:36.06] பத்திக்கிச்சு 🔥 ஒயிலே ஒயிலே
[00:37.64] சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு சின்ன
[00:39.25] பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
[00:40.84] பெண்: அரும்பு மீச முறுக்காதே
[00:45.89] குறும்பு பார்வ பாக்காதே
[00:48.03] பெண்: ருக்கு ருக்கு
[00:49.38] ருக்கு ருக்கு ரோசாப்பூ
[00:50.70] எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
[00:52.84] பெண்: ருக்கு ருக்கு
[00:54.17] ருக்கு ருக்கு ரோசாப்பூ
[00:55.76] எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
[00:57.97] ஆண்: சக்கு சக்கு வத்திக்குச்சி
[01:00.08] சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
[01:03.00] சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு சின்ன
[01:04.59] பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
[01:08.34] பெண்: நாள் பார்க்க ஓடிவா
[01:13.39] ஆண்: நான் காண ஆடிவா
[02:00.43] பெண்: தூண்டில் போட்டது கண்ணிலா
[02:03.14] அட நீயும் உள்ளது என்னிலா
[02:05.81] ஆண்: தேரில் வந்தது தேன்
[02:08.20] பலா போதை வந்தது நெஞ்சிலா
[02:10.33] பெண்: மஞ்சள் பூசிடும் பெண் நிலா
[02:12.71] அவள் மங்கை ஆனதும் திருவிழா
[02:15.11] ஆண்: தெய்வம் வந்தது நேரிலா
[02:17.77] குளிர் தென்றல் வந்தது ஓர் உலா
[02:20.68] பெண்:பூ ..மாலை போட வா...
[02:26.00] ஆண்: பூ...ங்காற்றே ஓடி வா...
[02:30.51] match kutchi 🔥
[02:42.71] pathikichu
[02:45.39] match kutchi 🔥
[02:48.04] pa paa paapathikichu paapathikichu
[02:49.64] match kutchi 🔥
[02:52.86] paa paa papa pathikichu
[02:56.04] match kutchi 🔥
[02:59.50] pa paa paapathikichu paapathikichu
[03:05.61] ஆண்: கன்னம் வெள்ளியின்
[03:07.21] கிண்ணமா அன்பே போதையை சிந்துமா
[03:10.66] பெண்:மச்சான் ஆம்பளை சிங்கமா
[03:13.06] அது மஞ்சம் கண்டால் அஞ்சுமா
[03:15.72] ஆண்: காலம் யாவிலும் இன்பமா
[03:18.11] உன்னை பேரன் பேத்திகள் கொஞ்சுமா
[03:20.74] பெண்: தேவி குங்குமம்
[03:22.36] மின்னுமா தேவலோகம் வாழ்த்துமா
[03:25.54] ஆண்: மேலாடை ஆகவா
[03:30.59] பெண்: தேனோடை ஆகவா
[03:35.67] ஆண் :சக்கு சக்கு வத்திக்குச்சி
[03:37.53] சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
[03:40.98] சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு சின்ன
[03:43.37] பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
[03:46.03] பெண்: அரும்பு மீச முறுக்காதே
[03:48.43] குறும்பு பார்வ பாக்காதே
[03:50.56] பெண்: ருக்கு ருக்கு
[03:52.42] ருக்கு ருக்கு ரோசாப்பூ
[03:53.49] எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
[03:55.34] பெண்: ருக்கு ருக்கு
[03:56.67] ருக்கு ருக்கு ரோசாப்பூ
[03:57.73] எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு
[04:00.70] match kutchi 🔥
[04:02.87] pathikichu
[04:05.00] match kutchi 🔥
[04:07.66] pa paa paapathikichu
[04:11.11] match kutchi 🔥
[04:12.97] paa paa papa pathikichu
[04:16.15] match kutchi 🔥
[04:18.29] pathikichu
