Lrc Player

Ithu kadhala

Yuvan
[04:32.01]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.46] i think.. I’m in love with you

[00:04.11] No no no no

[00:07.88] wellI’ve been thinking about you

[00:10.62] May be.. I’m in love with you

[00:15.57] I really don’t know

[00:16.94] dont know(3)

[00:19.67] Huu uuu uuu uuu uuu

[00:34.75] இது காதலா முதல் காதலா

[00:38.19] ஒரு பெண்ணிடம் உருவானதா

[00:41.99] இது நிலைக்குமா

[00:43.87] நீடிக்குமா நெஞ்சே

[00:49.18] உன் பார்வையில்

[00:51.08] உன் ஸ்பரிசத்தில்

[00:52.94] உன் வாசத்தில் உன் கோபத்தில்

[00:56.39] இதயத்தைதான் அபகரித்தாய்

[00:59.60] காரணம் சொல் பெண்ணே

[01:18.21] இது காதலா முதல் காதலா

[01:21.67] ஒரு பெண்ணிடம் உருவானதா

[01:25.38] இது நிலைக்குமா

[01:27.09] நீடிக்குமா நெஞ்சே

[01:31.67] இரவு தூக்கம் தொலைந்ததே

[01:34.88] ஒருவித ஏக்கம் வந்ததே

[01:39.39] வாழ்கை இங்குதான்

[01:41.80] உன் கையிலேஏ....

[01:46.56] புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்

[01:48.42] பாயும் ரத்தம்

[01:50.03] உறங்கும் போது ஏதேதோ

[01:51.91] உளறல் சத்தம்

[01:53.78] கனவுக்குள்ளே கண்ணாடி

[01:55.62] வளையல் யுத்தம்

[01:57.23] என் கவிதை கிறுக்குகெல்லாமே

[01:59.11] நீதான் அர்த்தம்

[02:00.71] உயிர் கூந்தல் ஏறி ஓடி

[02:03.36] போனதே ன்னதே ன்னதே ன்னதே

[02:19.03] Huu uuu uuu uuu uuu

[02:33.91] இது காதலா முதல் காதலா

[02:37.63] இந்த வயதிலே வரும் மாற்றமா

[02:41.34] குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே

[02:46.13] உன்னாலே உன்னாலே

[02:49.58] உன்னாலே ஹே ஹேஹே

[02:55.43] என்ன பேசினேன்

[02:57.32] என்ன நினைக்கிறேன்

[02:59.19] எங்கு போகிறேன் எது செய்கிறேன்

[03:02.64] புரியவில்லை தெரியவில்லை

[03:05.88] புதை மணலாய் போனாயே

[03:08.85] இனி நீ வசந்தம் ஏதடி

[03:12.06] வாழ்வே வருத்தம் தானடி

[03:16.58] காற்றில் அலைந்து நான் திரிகிறேன் ஏய்.

[03:24.03] புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்

[03:25.88] பாயும் ரத்தம்

[03:27.49] உறங்கும் போது ஏதேதோ

[03:29.40] உளறல் சத்தம்

[03:31.27] கனவுக்குள்ளே கண்ணாடி

[03:33.11] வளையல் யுத்தம்

[03:34.71] என் கவிதை கிறுக்குகெல்லாமே

[03:36.58] நீதான் அர்த்தம்

[03:37.89] உயிர் கூந்தல் ஏறி ஓடி

[03:40.82] போனதே

[03:56.50] Huu uuu uuu uuu uuu

[04:14.55] புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்

[04:16.43] பாயும் ரத்தம்

[04:18.28] உறங்கும் போது ஏதேதோ

[04:19.89] உளறல் சத்தம்

[04:22.01] கனவுக்குள்ளே கண்ணாடி

[04:23.60] வளையல் யுத்தம்

[04:25.48] என் கவிதை கிறுக்குகெல்லாமே

[04:27.33] நீதான் அர்த்தம்