Lrc Player

Sollitholaiyeemma

Dhanush
[03:23.73]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.25] காணா போன காதல

[00:18.63] நானா கெஞ்சி கேட்குறேன்

[00:20.76] போனா போகுது காதல சொல்லி தொலையேம்மா

[00:25.33] வீணா நேரம் போகுது

[00:27.45] என் மானம் கப்பல் ஏறுது

[00:29.84] தானா வந்து காதல

[00:32.31] சொல்லி தொலையேம்மா

[00:34.43] நீ ஓகே சொல்லி தொலைஞ்சா

[00:36.40] தர குத்த போடுவேன்

[00:38.52] இல்ல வேணா சொல்ல துணிஞ்சா

[00:41.19] சோக சாங்க பாடுவேன்

[00:43.04] உனக்கு வெயிட் பண்ணியே

[00:45.17] பாடி வீக் ஆவுது

[00:47.57] பேஸ்மென்ட் ஷேக் ஆவுது

[00:49.96] ஹார்ட்டு பிரேக் ஆவுது

[00:52.35] லவ்வ சொல்லாததால் நெஞ்சு லாக் ஆவுது

[00:56.86] கரண்ட்இல்லாத ஊர் போல டார்க் ஆவுது

[01:52.26] வாரம் ஒன்னுல கனவுல வந்த

[01:54.65] வாரம் ரெண்டுல மனசுல வந்த

[01:56.83] மூனாம் வாரமே ரத்தத்துலயும் நீதான்

[02:00.06] அட ஏம்மா ஏம்மா

[02:01.40] நல்ல பாக்குற

[02:02.73] கூச்ச படாம நீ நல்லா இளிக்குற

[02:04.90] லவ்வ சொன்னா மட்டும் ஏம்மா மொறைக்குற

[02:07.30] சரியே இல்லம்மா அட போம்மா போம்மா

[02:10.47] நோ நோ சும்மா சொன்னேனம்மா

[02:12.86] உனக்காக பொறந்தவன் நான் மட்டும் தாம்மா

[02:19.57] உன்கூட வாழவே

[02:21.95] தினம் தோறும் சாகுறேன்

[02:24.08] காப்பாத்த காதல சொல்லி தொலையேம்மா

[02:28.62] ஓவூ ஓவூ ஓவூஓ

[02:31.01] ஓவூ ஓவூ ஓவூஓ

[02:33.40] போனா போகுது காதல

[02:35.53] சொல்லி தொலையேம்மா

[02:42.05] உனக்கு வெயிட் பண்ணி

[02:43.65] வெயிட் பண்ணி

[02:44.72] வெயிட் பண்ணி

[02:46.05] வெயிட் பண்ணி

[02:46.59] உனக்கு வெயிட் பண்ணியே

[02:48.74] பாடி வீக் ஆகுது

[02:50.67] பேஸ்மென்ட் ஷேக் ஆகுது

[02:53.26] ஹார்ட்டு பிரேக் ஆகுது

[02:55.44] லவ்வ சொல்லாததால்

[02:57.81] நெஞ்சு லாக் ஆகுது

[03:00.24] கரண்ட் இல்லாத ஊர் போல

[03:03.03] டார்க் ஆகுது