Lrc Player

Manniley-Eeramundu

Unknown artist
[02:24.04]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.87] பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ….

[00:15.50] பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ….(2)

[00:25.60] பெண் : மண்ணிலே ஈரமுண்டு

[00:30.90] முள்காட்டில் பூவும் உண்டு

[00:36.22] நம்பினால் நாளை உண்டு

[00:40.73] கை தாங்க ஜீவன் உண்டு

[00:45.51] பெண் : எங்கே போனாலும்

[00:47.90] பொன்வானம் கண்ணோடு

[00:50.56] எல்லை இங்கில்லை வா

[00:52.95] காலம் நம்மோடு

[00:56.66] பெண் : மண்ணிலே ஈரமுண்டு

[01:01.45] முள்காட்டில் பூவும் உண்டு

[01:16.32] பெண் : உள்ளுறுதி காண்பது தான்

[01:19.51] பூமியிலே உன் உயரம்

[01:21.90] எண்ணம் செயல் ஆகிவிட்டால்

[01:24.30] எல்லாமே தேடி வரும்

[01:26.68] பெண் : உண்மை வழி நீ நடந்தே

[01:28.55] போவது தான் வாழ்வின் அறம்

[01:31.47] அன்பின் கொடி ஏற்றி வைக்க

[01:34.12] துணை சேரும் கோடி தரம்

[01:36.78] பெண் : தேடல் இல்லாத

[01:38.90] உயிர் உண்டோ சொல்லம்மா

[01:41.03] எல்லாம் உன்னுள்ளே

[01:43.15] அதை தேடு கண்ணம்மா

[01:46.61] பெண் : ஆ…ஆஅ….ஆஅ….ஆ….(2)

[01:56.97] பெண் : மண்ணிலே ஈரமுண்டு

[02:01.75] முள்காட்டில் பூவும் உண்டு

[02:05.73] நம்பினால் நாளை உண்டு

[02:11.57] கை தாங்க ஜீவன் உண்டு

[00:00.00] பெண் : எங்கே போனாலும்

[00:00.00] பொன்வானம் கண்ணோடு

[00:00.00] எல்லை இங்கில்லை

[00:00.00] வா காலம் நம்மோடு

[00:00.00] பெண் : மண்ணிலே ஈரம் உண்டு

[00:00.00] முள்காட்டில் பூவும் உண்டு

[00:00.00] நம்பினால் நாளை உண்டு

[00:00.00] கை தாங்க ஜீவன் உண்டு