Thala-Kodhum
[00:00.79] ஆண் : தல கோதும் இளங்காத்து
[00:02.91] சேதி கொண்டு வரும்
[00:05.30] மரமாகும் விதை எல்லாம்
[00:07.42] வாழ சொல்லித்தரும்
[00:10.08] ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
[00:14.34] ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
[00:18.85] ஆண் : கலங்காத கலங்காத
[00:20.97] நீயும் நெஞ்சுக்குள்ள
[00:23.36] இருளாத விடியாத
[00:25.75] நாளும் இங்கு இல்ல
[00:27.88] ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
[00:32.67] ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
[00:46.47] ஆண் : தல கோதும் இளங்காத்து
[00:49.67] சேதி கொண்டு வரும்
[00:50.73] மரமாகும் விதை எல்லாம்
[00:52.05] வாழ சொல்லித்தரும்
[00:55.77] ஆண் : கலங்காத கலங்காத
[00:57.64] நீயும் நெஞ்சுக்குள்ள
[01:00.02] இருளாத விடியாத
[01:02.14] நாளும் இங்கு இல்ல
[01:04.53] ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
[01:08.79] நிழல் நிக்குதே நிக்குதே
[01:13.57] ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
[01:15.69] நிழல் நிக்குதே நிக்குதே
[01:18.08] உன்ன நம்பி நீ முன்ன போகையில
[01:20.74] பாத உண்டாகும்
[01:22.59] ஆண் : நிக்காம முன்னேறு
[01:27.12] கண்ணோரம் ஏன் கண்ணீரு
[01:31.63] நிக்காம முன்னேறு
[01:36.14] அன்பால நீ கைசேரு
[02:16.00] ஆண் : நீல வண்ண கூரை இல்லாத
[02:18.91] நிலம் இங்கு ஏது
[02:20.51] காலம் என்னும் தோழன் உன்னோடு
[02:22.63] தடைகளை மீறு
[02:25.01] ஆண் : மாறுமோ தானா நிலை
[02:27.41] எல்லாமே தன்னாலே
[02:29.54] போராடு நீயே
[02:31.13] அறம் உண்டாகும் மண்மேலே
[02:34.05] ஆண் : மீதி இருள் நீ கடந்தால்
[02:35.91] காலை ஒளி வாசல் வரும்
[02:38.31] தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
[02:40.42] நமக்கான நாள் வரும்
[02:43.08] ஆண் : தல கோதும் இளங்காத்து
[02:45.21] சேதி கொண்டு வரும்
[02:47.07] மரமாகும் விதை எல்லாம்
[02:49.46] வாழ சொல்லித்தரும்
[02:52.11] ஆண் : கலங்காத கலங்காத
[02:54.24] நீயும் நெஞ்சுக்குள்ள
[02:56.63] இருளாத விடியாத
[02:58.75] நாளும் இங்கு இல்ல
[03:01.15] ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
[03:03.28] நிழல் நிக்குதே நிக்குதே
[03:05.67] உன்ன நம்பி நீ முன்ன போகையில
[03:08.58] பாத உண்டாகும்…
[03:10.18] ஆண் : நிக்காம முன்னேறு
[03:12.03] கண்ணோரம் ஏன் கண்ணீரு
[03:16.29] நிக்காம முன்னேறு
[03:23.19] அன்பால நீ கைசேரு….
[03:25.85] ஆண் : நிக்காம முன்னேறு
[03:33.02] கண்ணோரம் ஏன் கண்ணீரு
[03:37.80] நிக்காம முன்னேறு
[03:44.71] அன்பால நீ கைசேரு.....
