Lrc Player

Power-MassTamilan.fm

Unknown artist
[03:39.01]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.79] குழு : கையில எடு பவர

[00:03.70] துணிஞ்சு எடு பவர

[00:06.63] வழி ஏதும் இனி இல்ல

[00:09.29] அத தவிர

[00:11.68] குழு : மீட்டு எடு பவர

[00:14.07] கேட்டு எடு பவர

[00:16.73] வழி அது தான்

[00:18.85] நம்மோட தல நிமிர

[00:23.10] குழு : ததாகதா ததாகதா ததாகதா

[00:26.82] ஆண் : திருத்தம் கொண்டு வா

[00:29.74] குழு : ததாகதா ததாகதா ததாகதா

[00:31.87] ஆண் : அறத்தை ஏந்தி வா

[00:39.30] ஆண் : சமரசம் இல்லை

[00:40.36] சமர் இது சரி நிகராக

[00:41.69] துயரம் இனி ஏது துணிந்து வா

[00:44.35] ததாகதா ததாகதா

[00:49.67] ஆண் : ஒளிரட்டும் இனி எளியவர்

[00:51.25] விழி முடிவோடு

[00:52.58] தொடங்க வழி ஏது முழங்கு வா

[00:54.71] ததாகதா ததாகதா

[01:00.31] ஆண் : போராடித்தான் வாங்கணும் டா

[01:02.96] மூச்சையும் தான்

[01:05.62] சேராம தான் நாமிருந்தா

[01:07.48] மாற்றம் உண்டா

[01:10.39] குழு : கையில எடு பவர

[01:12.26] துணிஞ்சு எடு பவர

[01:15.71] வழி ஏதும் இனி இல்ல

[01:18.36] அத தவிர

[01:20.76] குழு : மீட்டு எடு பவர

[01:23.41] கேட்டு எடு பவர

[01:26.06] வழி அது தான்

[01:28.99] நம்மோட தல நிமிர

[01:53.43] ஆண் : எளியவர் குரல் எனவே

[01:54.76] குழு : ஹா ஆஅ…ஹோ…ஓ…

[01:56.61] ஆண் : முழங்கிடு இடி எனவே

[01:59.00] சுயநலம் ஒழிந்திடவே

[02:00.60] குழு : ஹா ஆஅ…ஹோ…ஓ…

[02:01.92] ஆண் : சமம் என உயர்ந்திடவே

[02:04.32] ஆண் : யாருக்கும் பொது தான் நீதி

[02:05.65] ஊருக்கு உணர்த்திடு நீ

[02:08.85] குழு : ஹா ஆஅ…ஹோ…ஓ…

[02:09.65] ஆண் : பேருக்கு வாழ்க்கைய ஓட்டாம

[02:12.30] நேருக்கு நேர் எழு நீ

[02:13.90] குழு : ஹா ஆஅ…ஹோ…ஓ…

[02:14.96] குழு : கேட்டா தான் கிடைக்கும்னா

[02:17.09] அட கெடைக்குற வரைக்கும் கேட்டுக்கடா

[02:20.54] காத்தா நீ பறக்கலாம்

[02:22.39] உன்ன அடைக்கிற சிறைய ஒடச்சுக்கடா

[02:31.16] ஆண் : சமரசம் இல்லை

[02:32.23] சமர் இது சரி நிகராக

[02:33.55] துயரம் இனி ஏது

[02:34.88] துணிந்து வா

[02:37.27] ஆண் : ஒளிரட்டும் இனி எளியவர்

[02:37.80] விழி முடிவோடு

[02:39.13] தொடங்க வழி ஏது

[02:40.46] முழங்கு வா

[02:42.32] ஆண் : …………

[02:52.41] ஆண் : உத்தரவெல்லாம் போடத்தான்

[02:54.53] நீ யாரு எனக்கு

[02:55.07] நிக்குறவன் தான் எப்போதும்

[02:56.39] உண்மைக்கு பக்கத்திலே

[02:57.46] ஆடுகள் இல்ல பாக்காத வீணாக

[02:59.05] மிரட்டித்தான்

[03:00.38] ஆயுதம் இல்ல அன்பால நடக்கும்

[03:01.71] புரட்சி தான்

[03:07.55] குழு : கையில எடு பவர

[03:09.67] துணிஞ்சு எடு பவர

[03:13.13] வழி ஏதும் இனி இல்ல அத தவிர

[03:17.91] குழு : ததாகதா ததாகதா ததாகதா

[03:24.02] ஆண் : திருத்தம் கொண்டு வா

[03:24.55] குழு : ததாகதா ததாகதா ததாகதா

[03:27.73] ஆண் : அறத்தை ஏந்தி வா

[03:29.60] குழு : கையில எடு பவர...