Lrc Player

Polladha-Ulagathiley-MassTamilan.fm

Unknown artist
[05:08.51]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.76] பாடகர் : ஷான் ரோல்டன்

[00:08.61] இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன்

[00:10.74] ஆண் : இந்த பொல்லாத உலகத்திலே

[00:13.13] ஏன் என்னை படைத்தாய் இறைவா

[00:16.59] வலி தாங்காமல் கதறும் கதறல்

[00:19.50] உனக்கே கேட்க வில்லையா

[00:23.22] ஆண் : எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ

[00:25.61] எங்கு போய் தொலைந்தாய் இறைவா

[00:29.07] கரும் கல்லான உன்னை நான்

[00:31.73] பொழுதும் தொழுதேன் போதவில்லையா

[00:36.51] ஆண் : வாடி வதங்கும் ஏழையை

[00:39.69] நீயும் வதைத்தால் ஆகுமா

[00:43.15] கோடி விளக்கை ஏற்றி நீ

[00:46.07] ஊதியணைத்தால் நியாயமா

[00:49.26] ஆண் : கண்ணீரே வழித்துணையா

[00:55.10] நின்றேனே இது விதியா

[01:02.00] எல்லாமே தெரிந்தவன் நீ

[01:08.12] காப்பாற்ற மனம் இல்லையா

[01:41.05] ஆண் : வேதனை மேலும் வேதனை

[01:44.24] தருவதும் உன் வேலை ஆனதோ

[01:47.42] உறவின்றி என் உயிர் நோவதோ

[01:53.02] கேட்டு நான் வாங்க வில்லையே

[01:56.73] கொடுத்த நீ வாங்கி போவதோ

[01:59.66] துணை இன்றி நான் தனியாவதோ

[02:06.04] ஆண் : காணாத கனவை நீ காட்ட

[02:09.22] வாழ்வு வந்ததே

[02:12.15] கை சேர்ந்த நிலவை பாராமல்

[02:15.33] வானம் சோர்ந்ததே

[02:18.79] ஆண் : வரம் தராமல் நீ போனால் என்ன

[02:21.71] சோராமல் போர் இடுவேன்

[02:24.62] என்ன ஆனாலுமே ஓயாமலே

[02:26.49] என் பாதை நான் தொடர்வேன்

[02:32.06] ஆண் : கண்ணீரே வழித்துணையா

[02:37.65] நின்றேனே இது விதியா

[02:44.01] எல்லாமே தெரிந்தவன் நீ

[02:50.66] காப்பாற்ற மனம் இல்லையா

[03:04.48] ஆண் : தேடியே கால்கள் ஓய்ந்ததே

[03:07.39] திசைகளும் வீழ்ந்து போனதே

[03:10.59] இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே

[03:16.69] வேர்வரை தீயும் பாய்ந்ததே

[03:19.88] வெறுமையில் நாட்கள் நீளுதே

[03:23.33] அதிகாரமோ விளையாடுதே

[03:29.18] ஆண் : ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற

[03:32.63] ஏணி இல்லையே

[03:35.55] வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க

[03:38.73] நாதி இல்லையே

[03:41.66] ஆண் : ஒரு நூலே இல்லா காத்தாடி போல்

[03:45.11] தள்ளாடுதே இதயம்

[03:48.04] இனி என்னாகுமோ ஏத்தகுமோ

[03:51.23] பதில் சொல்லாமல் போகாது காதல்

[03:55.21] ஆண் : இந்த பொல்லாத உலகத்திலே

[03:57.60] ஏன் என்னை படைத்தாய் இறைவா

[04:00.80] வலி தாங்காமல் கதறும் கதறல்

[04:03.72] உனக்கே கேட்க வில்லையா

[04:07.18] ஆண் : எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ

[04:10.36] எங்கு போய் தொலைந்தாய் இறைவா

[04:13.56] கரும் கல்லான உன்னை நான்

[04:16.21] பொழுதும் தொழுதேன் போதவில்லையா

[04:20.72] ஆண் : வாடி வதங்கும் ஏழையை

[04:23.64] நீயும் வதைத்தால் ஆகுமா

[04:27.09] கோடி விளக்கை ஏற்றி நீ

[04:30.81] ஊதியணைத்தால் நியாயமா...