Lrc Player

01 - Vaa Vaathi

Unknown artist
[03:45.44]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.90] —BGM—

[00:21.59] ஒருதல காதல தந்த…

[00:23.72] இந்த தறுதல மனசுக்குள் வந்த…

[00:26.64] ஒருதல காதல தந்த…

[00:28.76] இந்த தறுதல மனசுக்குள் வந்த…

[00:31.95] காதலிக்க கைடு இல்ல…

[00:34.61] சொல்லி தர வா வாத்தி…

[00:37.26] சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…

[00:39.65] அள்ளி தர வா வாத்தி…

[00:42.30] என் உசுர உன் உசுரா…

[00:45.49] தாரேன் கை மாத்தி…

[00:47.88] அடியாத்தி இது என்ன பீலு…

[00:50.81] உன்னால நான் பெயிலு…

[00:53.20] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…

[00:56.12] இனிமேல் நான் உன் ஆளு…

[00:58.77] அடியாத்தி இது என்ன பீலு…

[01:01.16] உன்னால நான் பெயிலு…

[01:03.82] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…

[01:07.02] இனிமேல் நான் உன் ஆளு…

[01:09.41] —BGM—

[01:51.10] உன் பேர தினம் கூவும் குயிலா…

[01:54.30] ஆனேன் நான்…

[01:56.69] நீ பாக்கா புது மாறி ஸ்டையிலா…

[01:59.08] ஆனேன் நான்…

[02:01.74] பாக்கெட்டில் உன் ஹீரோ பேனா…

[02:04.39] ஆனேன் நான்…

[02:07.04] மனசார உன்னோட ஃபேனா…

[02:09.70] ஆனேன் நான்…

[02:12.09] கொஞ்சம் பார்க்கணும்…

[02:14.22] கைகள் கோர்க்கணும்…

[02:16.61] ஜோடி சேர்ந்து லவ்வர்சாக…

[02:19.80] ஊர சுத்தணும்…

[02:22.46] பேண்டு வாசிச்சு…

[02:24.59] க்ரேண்ட்-ஆ மேரேஜூ…

[02:27.24] கெட்டி மேளம்…

[02:29.90] எங்கும் கேட்கணும்…

[02:33.61] அடியாத்தி இது என்ன பீலு…

[02:36.01] உன்னால நான் பெயிலு…

[02:38.93] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…

[02:41.59] இனிமேல் நான் உன் ஆளு…

[02:44.25] அடியாத்தி இது என்ன பீலு…

[02:46.38] உன்னால நான் பெயிலு…

[02:49.03] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…

[02:51.94] இனிமேல் நான் உன் ஆளு…

[02:54.62] ஒருதல காதல தந்த…

[02:56.74] இந்த தறுதல மனசுக்குள் வந்த…

[02:59.67] ஒருதல காதல தந்த…

[03:01.79] இந்த தறுதல மனசுக்குள் வந்த…

[03:04.98] காதலிக்க கைடு இல்ல…

[03:07.38] சொல்லி தர வா வாத்தி…

[03:10.03] சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…

[03:12.68] அள்ளி தர வா வாத்தி…

[03:15.34] என் உசுர உன் உசுரா…

[03:18.00] தாரேன் கை மாத்தி…

[03:20.65] —BGM—

[03:27.03] புடிக்காம ஓட்டுனேன் ரீலு…

[03:29.15] இனிமேல் நான் உன் ஆளு…

[03:31.54] அடியாத்தி இது என்ன பீலு…

[03:34.20] உன்னால நான் பெயிலு…

[03:37.12] —BGM—