Lrc Player

Sandhanatha-MassTam

Unknown artist
[04:50.90]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.88] Gaana Bala

[00:03.81] Sandhanatha Song Lyrics

[00:04.08] in Vada Chennai

[00:04.33] Englishதமிழ்

[00:04.33] பாடகர்கள் : க க பாலச்சந்தர்

[00:04.61] மற்றும் கானா பாலா

[00:05.13] இசையமைப்பாளர் :

[00:05.13] சந்தோஷ் நாராயணன்

[00:05.40] ஆண் : சந்தனத்தை கரைச்சி தாடா

[00:05.66] கன்னத்துல பூச

[00:06.99] தட்டு வச்சு பிரிச்சு வைடா

[00:08.85] ஊரே மொறச்சு பாக்க

[00:14.70] ஆண் : தம்பி அண்ணண்

[00:16.02] பெத்த பொண்ணு

[00:16.83] பெரிய மனுஷி ஆயிட்டா

[00:17.62] நேத்து இந்த ரோஜா பூவு

[00:18.95] வீட்டுக்குள்ள பூத்துட்டா

[00:26.12] ஆண் : தாய்மாமன் எல்லாரும்

[00:27.71] ஒன்னாதானே ஆயிட்டோம்

[00:29.05] டப்பாங் குத்து ஆடிக்கினு

[00:30.37] ஊர்வளமா கிளம்பிட்டோம்

[00:31.96] ஆண் : சொந்த பந்தம்

[00:33.55] எல்லாத்துக்கும்

[00:33.83] செய்தி சொல்லி அனுப்புடா

[00:34.88] சந்து பொந்து எல்லா இடமும்

[00:36.49] போஸ்டர் அடிச்சு ஒட்டுடா

[00:37.54] ஆண் : சந்தனத்தை…

[00:40.20] ஐய்யய்யோ…

[00:40.72] சந்தனத்தை…

[00:41.79] ஆண் : சந்தனத்தை கரைச்சி தாடா

[00:44.47] கன்னத்துல பூச

[00:45.81] தட்டு வச்சு பிரிச்சு வைடா

[00:47.14] ஊரே மொறச்சு பாக்க

[00:50.59] ஆண் : ……………………..

[01:08.13] ஹேய் ஹேய் ஹேய்

[01:09.71] ஹேய்…ஹேய்

[01:15.03] ஹேய் ஹேய் ஹேய்

[01:20.34] ஹேய்…ஹேய்

[01:22.99] ஆண் : பாவாடை சட்ட போட்ட

[01:24.59] பட்டாம்பூச்சி உனக்கு

[01:25.38] தாய்மாமன் கொண்டு வந்த

[01:26.71] தங்க செயினு பரிசு

[01:34.15] ஆண் : ஆளாகி விட்டாலே

[01:35.21] அக்கா பொண்ணு தான்டா

[01:36.54] அத கேட்டு சந்தோஷம்

[01:38.14] அடஞ்சிட்டேன் நான்டா

[01:45.05] ஆண் : பழைய துணி எல்லாம்

[01:46.64] பரணியில் போடுடா

[01:47.96] பட்டு பொடவ வாங்கி

[01:49.30] கட்டுனாக்க ஜோருடா

[01:56.99] ஆண் : பவளம் முத்து வைரம்

[01:58.05] தோத்து போவும் பாருடா

[01:59.65] இவளை போல அழகி

[02:00.71] ஊருக்குள்ள யாருடா

[02:02.85] ஆண் : வாழை போல வளந்துட்டா

[02:03.66] சின்ன வயசுல நான்

[02:04.98] பாத்ததை போல் இல்லடா

[02:06.30] ஆளே மாறிவிட்டா

[02:07.90] பழசை எல்லாம் மறந்துட்டா

[02:09.50] பக்குவமா ஆயிட்டா

[02:11.08] தென்னை ஓல குடிசையில

[02:12.68] எங்க வீட்டு திண்ணையில

[02:13.48] புதுசாதான் பொறந்துட்டா டா

[02:16.40] ஆண் : சந்தனத்தை…

[02:18.00] ஐய்ய…

[02:19.33] சந்தனத்தை…

[02:21.72] ஆண் : சந்தனத்தை கரைச்சி தாடா

[02:23.57] கன்னத்துல பூச

[02:24.90] தட்டு வச்சு பிரிச்சு வைடா

[02:26.22] ஊரே மொறச்சு பாக்க

[02:31.54] ஆண் : பொட்டலமிட்டாய்

[02:48.54] பொட்டலமிட்டாய்

[02:48.80] உடாத…

[02:49.07] கோவிந்தம்மா உடாத…

[02:49.07] உடாத….மஜாபா…

[02:49.34] அவளை உடாத…

[02:49.87] ஆண் : தட்டிவிடு…

[02:52.53] தட்டிவிடு…

[03:02.11] ஆண் : காலுல மெட்டி கட்டி

[03:04.50] பாடுதம்மா கொலுசு

[03:05.82] காதுல ஊஞ்சல் கட்டி

[03:06.62] ஆடுதடா கம்மலு

[03:12.99] ஆண் : பாத்தாலே மின்னுதம்மா

[03:15.12] அக்கா பொண்ணு அழகு

[03:15.91] பயந்துக்கிட்டு ஒழிஞ்சிகிச்சு

[03:17.51] மேகத்துல நிலவு

[03:24.68] ஆண் : மேலாடை தாவணி

[03:26.01] சேலையாக ஆச்சிடா

[03:27.34] மிட்டாய் கம்மர்கட்டு

[03:28.40] ஆசை எல்லாம் போச்சுடா

[03:35.31] ஆண் : ராத்திரி எல்லாருக்கும்

[03:36.64] கோழிக்கறி விருந்து

[03:39.03] ராவா தான் ஊத்திக்குடு

[03:40.08] நாட்டு சரக்கு மருந்து

[03:41.69] ஆண் : ராசாத்தி வந்துட்டா

[03:41.94] முன்னால வந்து

[03:43.81] ஆரத்தி எடுங்கடா

[03:45.67] சொல்லாம இங்க

[03:47.26] ஊருசனம் ஒன்னுப்படும்

[03:48.58] பொண்ணுமேல கண்ணுப்படும்

[03:49.92] மேளதாளம் பாடிவரும்

[03:51.24] சின்ன பசங்க ஆடி வரும்

[03:52.31] மொத்தத்துல திருஷ்டி படும்டா

[03:55.50] ஆண் : சந்தனத்தை…

[03:57.88] ஹே சந்தனத்தை…

[04:00.81] ஆண் : சந்தனத்தை கரைச்சி தாடா

[04:03.19] கன்னத்துல பூச

[04:03.99] தட்டு வச்சு பிரிச்சு வைடா

[04:05.85] ஊரே மொறச்சு பாக்க

[04:15.97] ஆண் : ஹேய் ஹேய் ஹேய்…

[04:22.09] உடாத

[04:23.68] சந்தனத்தை…

[04:25.53] சந்தனத்தை…

[04:26.87] ஆண் : ……………………………………….