Lrc Player

Nerupae

Unknown artist
[04:50.04]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.82] பாடகி : சௌமியா ராவ்

[00:07.19] பாடகா்கள் : சோழர் சாய், பிராங்கோ

[00:09.32] இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

[00:42.01] குழு : …………………….

[00:46.27] ஆண் : நெருப்பே சிக்கி

[00:48.39] முக்கி நெருப்பே இதமா

[00:48.92] ஒத்தடம் கொடுப்பேன்

[00:50.78] மெதுவா சொக்கி சொக்கி

[00:51.85] மயக்கி மடியில் படுப்பேன்

[01:04.06] ஆண் : தினமும் உன்ன

[01:05.66] உன்ன நினைச்சு உடம்பு

[01:06.75] குச்சியா இளச்சேன் கனவில்

[01:09.41] எட்டி எட்டி பார்த்தேன் அதனால்

[01:11.26] பொளைச்சேன்

[01:12.86] ஆண் : ஓ ஓஹோ மேகம்

[01:15.25] மேகம் தூரம் போகட்டும்

[01:17.91] போகும் போதே தூறல்

[01:20.83] போடட்டும்

[01:22.43] ஆண் : மேகம் மேகம்

[01:24.81] தூரம் போகட்டும்

[01:26.93] போகும் போதே

[01:29.06] தூறல் போடட்டும்

[01:30.66] ஆண் : நெருப்பே சிக்கி

[01:31.72] முக்கி நெருப்பே இதமா

[01:32.78] ஒத்தடம் கொடுப்பேன்

[01:34.10] மெதுவா சொக்கி சொக்கி

[01:36.76] மயக்கி மடியில் படுப்பேன்

[01:39.42] ஆண் : தினமும் உன்ன

[01:40.75] உன்ன நினைச்சு உடம்பு

[01:42.08] குச்சியா இளச்சேன் கனவில்

[01:43.94] எட்டி எட்டி பார்த்தேன் அதனால்

[01:45.81] பொளைச்சேன்

[02:05.72] ஆண் : மழையே மழையே

[02:07.58] என்மேலே வந்து விழவா

[02:09.71] விழவா வெயிலே வெயிலே

[02:11.56] உன் வேர்வை வலையை

[02:12.63] நிறுத்திடவா

[02:14.49] ஆண் : பனியே பனியே

[02:15.82] என் பாயில் கொஞ்சம்

[02:17.41] படுவா படுவா இதழோரம்

[02:19.26] சிரிப்பு பிறக்கிறதே ஆஹா

[02:24.31] புதுசாக எதையோ நினைச்சேன்

[02:27.77] பெண் : நெருப்பே சிக்கி

[02:29.90] முக்கி நெருப்பே இதமா

[02:30.42] ஒத்தடம் கொடுப்பேன்

[02:32.02] மெதுவா சொக்கி சொக்கி

[02:33.34] மயக்கி மடியில் படுப்பேன்

[02:36.53] பெண் : தினமும் உன்ன

[02:38.39] உன்ன நினைச்சு உடம்பு

[02:39.46] குச்சியா இளச்சேன் கனவில்

[02:40.79] எட்டி எட்டி பார்த்தேன் அதனால்

[02:43.17] பொளைச்சேன்

[02:46.89] பெண் : ……………………….

[03:24.60] ஆண் : ஹாவா சகியே

[03:25.94] சகியே சல்லாபத் தோின்

[03:27.26] மணியே மணியே

[03:28.86] ஆண் : ரதியே ரதியே

[03:30.46] உன் நாவில் நானும்

[03:31.78] நுழைத்திடவா கனியே

[03:33.64] கனியே என் நாவில்

[03:35.51] உந்தன் ருசியே ருசியே

[03:38.43] விரலோடு விரல்கள்

[03:40.82] நெருங்கிடவே நகத்தோடு

[03:43.73] நடனம் தொடங்கும்

[03:47.20] ஆண் : நெருப்பே சிக்கி

[03:48.52] முக்கி நெருப்பே இதமா

[03:50.10] ஒத்தடம் கொடுப்பேன்

[03:51.18] மெதுவா சொக்கி சொக்கி

[03:52.76] மயக்கி மடியில் படுப்பேன்

[03:55.69] ஆண் : தினமும் உன்ன

[03:57.02] உன்ன நினைச்சு உடம்பு

[03:58.35] குச்சியா இளச்சேன் கனவில்

[03:59.67] எட்டி எட்டி பார்த்தேன் அதனால்

[04:02.06] பொளைச்சேன்

[04:04.73] பெண் : ஓ ஓஹோ மேகம்

[04:07.11] மேகம் தூரம் போகட்டும்

[04:09.76] போகும் போதே தூறல்

[04:12.42] போடட்டும்

[04:14.29] பெண் : மேகம் மேகம்

[04:16.41] தூரம் போகட்டும்

[04:18.53] போகும் போதே

[04:20.65] தூறல் போடட்டும்

[04:22.79] பெண் : …………………………