Elantha-Pazham
[00:01.40] பாடகி : அனுராதா ஸ்ரீராம்
[00:07.45] பாடகா் : திப்பு
[00:15.42] இசையமைப்பாளா் : வித்யாசாகர்
[00:25.25] பெண் : இலந்த பழம்
[00:26.06] இலந்த பழம் உனக்குதான்
[00:27.92] செக்க சிவந்த பழம் சிவந்த
[00:29.50] பழம் உனக்குதான்
[00:31.37] பெண் : குங்கும பூவும்
[00:32.17] குங்கும பூவும் உனக்குதான்
[00:33.76] இந்த கொஞ்சும்புறாவும்
[00:35.62] கொஞ்சும்புறாவும் உனக்குதான்
[00:37.47] பெண் : பால் பழம்
[00:38.80] உனக்குதான் பாயாசமும்
[00:39.87] உனக்குதான்
[00:41.20] பெண் : சந்தனம்
[00:42.25] உனக்குதான் சக்கர
[00:43.06] பொங்கல் உனக்குதான்
[00:44.65] ஆண் : முருகா காப்பாத்து
[00:47.03] இத முடிஞ்சா மலை ஏத்து
[00:48.90] குழு : ஏத்து ஏத்து
[00:49.70] ஆண் : கந்தா காப்பாத்து
[00:52.88] இத கட்டி கை மாத்து
[00:54.47] குழு : மாத்து மாத்து
[01:09.08] பெண் : இலந்த பழம்
[01:09.88] இலந்த பழம் உனக்குதான்
[01:11.75] செக்க சிவந்த பழம் சிவந்த
[01:13.07] பழம் உனக்குதான்
[01:15.46] பெண் : குங்கும பூவும்
[01:16.52] குங்கும பூவும் உனக்குதான்
[01:18.11] இந்த கொஞ்சும்புறாவும்
[01:18.91] கொஞ்சும்புறாவும் உனக்குதான்
[01:53.20] பெண் : சார பாம்பு சடை
[01:54.53] சலவை செஞ்ச இடை
[01:57.99] சாட்டை வீசும் நடை
[01:59.31] உனக்குதான்
[01:59.85] பெண் : மார்பில் மச்சபடை
[02:01.44] மனசில் வெட்க கொட
[02:02.77] தோத்தா தூக்கும் இடம்
[02:03.83] உனக்குதான்
[02:05.69] பெண் : என் கூச்சம்
[02:06.49] எல்லாம் குத்தகைக்கு
[02:07.28] உனக்குதான்
[02:08.35] பெண் : என் கொழுகொழுப்பு
[02:09.41] இலவசம் உனக்குதான்
[02:12.06] பெண் : என் இடுப்பும்
[02:12.60] உனக்குதான் கழுத்தும்
[02:13.40] உனக்குதான்
[02:14.99] பெண் : இன்ச்சு இன்ச்சா
[02:15.79] உனக்கேதான்
[02:18.44] ஆண் : முருகா காப்பாத்து
[02:21.36] இத முடிஞ்சா மலை ஏத்து
[02:23.49] குழு : ஏத்து ஏத்து
[02:24.82] ஆண் : கந்தா காப்பாத்து
[02:26.93] இத கட்டி கை மாத்து
[02:29.86] குழு : மாத்து மாத்து
[02:30.92] பெண் : இலந்த பழம்
[02:32.78] இலந்த பழம் உனக்குதான்
[02:33.31] செக்க சிவந்த பழம் சிவந்த
[02:34.91] பழம் உனக்குதான்
[02:36.77] பெண் : குங்கும பூவும்
[02:37.83] குங்கும பூவும் உனக்குதான்
[02:39.43] இந்த கொஞ்சும்புறாவும்
[02:40.49] கொஞ்சும்புறாவும் உனக்குதான்
[03:21.13] பெண் : குண்டு குண்டுகொடி
[03:23.25] ரெண்டு ரெண்டு மடி நண்டு
[03:24.04] நண்டு புடி உனக்குதான்
[03:27.24] ஆண் : சொட்டு சொட்டா
[03:28.57] இதழ் கட்டு கட்டா உடல்
[03:30.15] தட்டு தட்டா முத்தம் உனக்குதான்
[03:33.35] பெண் : என் படுக்கையிலே
[03:34.41] பாதி இடம் உனக்குதான்
[03:36.27] ஆண் : என் மனசுக்குள்ள
[03:37.86] மொத்த இடம் உனக்குதான்
[03:39.72] பெண் : தேமா உனக்குதான்
[03:41.05] ஆண் : புளிமா உனக்குதான்
[03:42.64] பெண் : மாமா நான் உனக்கேதான்
[03:46.36] ஆண் : ஹய்யோ ஆத்தாடி
[03:49.28] இது ரெட்டை தாப்பாடி
[03:52.75] ஆசை கூத்தாடி நான் அசந்து
[03:56.72] போனேண்டி..
[03:59.13] பெண் : இலந்த பழம்
[04:00.19] இலந்த பழம் உனக்குதான்
[04:01.25] செக்க சிவந்த பழம் சிவந்த
[04:03.12] பழம் உனக்குதான்
[04:04.71] பெண் : குங்கும பூவும்
[04:05.50] குங்கும பூவும் எனக்குதான்
[04:07.10] இந்த கொஞ்சும்புறாவும்
[04:08.69] கொஞ்சும்புறாவும் எனக்குதான்
[04:11.35] பெண் : பால் பழம்
[04:12.67] உனக்குதான் பாயாசமும்
[04:14.27] உனக்குதான்
[04:14.79] பெண் : சந்தனம்
[04:16.13] உனக்குதான் சக்கர
[04:16.39] பொங்கல் உனக்குதான்
[04:17.72] ஆண் : ஹய்யோ ஆத்தாடி
[04:20.10] இது ரெட்டை தாப்பாடி
[04:23.55] ஆசை கூத்தாடி நான் அசந்து
[04:26.47] போனேண்டி..
