Naane varugiraen
[00:00.06] பாடகி : ஷாஷா திருப்பதி
[00:00.86] பாடகா் : சத்ய பிரகாஷ்
[00:01.11] இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
[00:04.06] பெண் : பொல்லாத என் இதயம்
[00:10.96] ஏதோ சொல்லுதே நில்லாத என்
[00:28.23] உயிரோ எங்கோ செல்லுதே
[00:45.51] பொல்லாத என் இதயம்
[00:55.60] ஏதோ சொல்லுதே…………
[01:16.33] பெண் : நானே வருகிறேன்
[01:26.16] கேளாமல் தருகிறேன்
[01:38.39] நானே வருகிறேன்
[01:41.07] கேளாமல் தருகிறேன்
[01:43.72] கண் தீண்டி உறைகிறேன்
[01:46.64] கை தீண்டி கரைகிறேன்
[01:55.15] பெண் : நானே வருகிறேன்
[01:57.53] கேளாமல் தருகிறேன்
[02:00.19] கண் தீண்டி உறைகிறேன்
[02:03.39] கை தீண்டி கரைகிறேன்
[02:11.89] பெண் : நினைவுகளை மறக்கிறேன்
[02:14.54] நிகழ் கணமும் மறக்கிறேன்
[02:19.31] இடம் பொருளை மறக்கிறேன்
[02:21.71] எது எனது மறக்கிறேன்
[02:27.55] பெண் : நானே நானே
[02:33.18] நானே வருகிறேன்
[02:35.82] கேளாமல் தருகிறேன்
[02:38.75] கண் தீண்டி உறைகிறேன்
[02:41.15] கை தீண்டி கரைகிறேன்
[02:55.27] ஆண் : சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
[02:56.67] ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
[03:02.20] ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
[03:07.80] அதிசயமே சின்னஞ்சிறு விரல் கொடு
[03:17.64] சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
[03:20.34] சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல
[03:22.71] தொியாதே
[03:30.95] பெண் : நானே வருகிறேன்
[03:33.61] கேளாமல் தருகிறேன்
[03:36.25] கண் தீண்டி உறைகிறேன்
[03:38.92] கை தீண்டி கரைகிறேன்
[03:45.83] பெண் : நினைவுகளை மறக்கிறேன்
[03:48.50] நிகழ் கணமும் மறக்கிறேன்
[03:52.72] இடம் பொருளை மறக்கிறேன்
[03:55.13] எது எனது மறக்கிறேன்
[04:00.96] பெண் : நானே நானே
[04:06.28] நானே வருகிறேன்
[04:09.20] கேளாமல் தருகிறேன்
[04:12.12] கண் தீண்டி உறைகிறேன்
[04:14.51] கை தீண்டி கரைகிறேன்
[04:32.88] ஆண் : தக்க திமி தக்க திமி
[04:34.18] விழியாட தக்க திமி தக்க திமி
[04:39.80] விழியாட தக்க திமி தக்க திமி
[04:45.36] உரையாட தக்க திமி உடல் தொட
[04:55.48] தக்க திமி தக்க திமி உயிா் தொட
[04:58.39] தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே
[05:11.41] கேளாமல் தருகிறேன்
[05:14.06] கண் தீண்டி உறைகிறேன்
[05:14.39] பெண் : நானே வருகிறேன்
[05:16.72] கை தீண்டி கரைகிறேன்
[05:23.35] பெண் : நினைவுகளை மறக்கிறேன்
[05:26.01] நிகழ் கணமும் மறக்கிறேன்
[05:30.27] இடம் பொருளை மறக்கிறேன்
[05:32.92] எது எனது மறக்கிறேன்
[05:38.76] பெண் : நானே நானே
[05:44.08] நானே வருகிறேன்
[05:47.00] கேளாமல் தருகிறேன்
[05:49.92] கண் தீண்டி உறைகிறேன்
[05:52.57] கை தீண்டி கரைகிறேன்
