Lrc Player

Ennavle ennai marathathu yeno

Unknown artist
[04:14.37]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.01] Ha, ha-ha

[00:06.01] Lend me your ears to this

[00:07.77] Yeah, Saran Z with the Beat

[00:13.51] Dhilip Varma, Psycho Mantra

[00:15.51] This is saint

[00:19.77] Now let the saint step up and testify

[00:21.51] This is a story of a girl, who is extra fly

[00:24.01] Who made me cry within my eye

[00:26.26] Who I still love beyond the day I die

[00:28.76] I remember sitting in the park looking at your smile

[00:31.01] Glowing up dark, thinking of the mile thanking lady luck

[00:33.26] Never wanna let your hands go

[00:35.76] Jus' wanna let you know, you are the reason I flow

[00:38.02] Girl, sitting next to you face to face

[00:40.26] Reminiscing how our love grew base to base

[00:42.51] All those ups and downs and happy days

[00:44.51] How I am blessed by above to be touched by your grace

[00:47.01] Every left has a right, every girl has a knight

[00:49.27] And it's you that I think about every day and night

[00:51.53] Time passes by but through my rhyme

[00:53.78] You and I will live more than a lifetime

[00:56.27] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[01:00.77] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[01:04.76] என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்

[01:09.26] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[01:14.76] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[01:19.02] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[01:23.02] என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்

[01:27.27] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[01:33.01] அதிகாலையிலே உன் புகைப்படம் பார்த்து

[01:34.76] வேலைக்கு போக தோனல பாப்பு

[01:37.27] கேளடி இந்த யாசகன் பாட்டு

[01:39.51] உள்ளத்திலே என்னைப் பூட்டு

[01:42.01] உப்பங்காற்றே மீண்டும் என் மேல் வீசு (என் மேல் வீசு)

[01:46.51] காதல் பெண்ணே என்னிடம் காதல் பேசு (காதல் பேசு)

[01:50.77] நெற்றியில் நான் வைத்தேன் குங்குமப்பொட்டு (குங்குமப்பொட்டு)

[01:55.01] சொல் பொண்ணே ஏன் சென்றாய் என்னை விட்டு (என்னை விட்டு)

[02:00.02] உன் போல் பெண் யாருன்னு சொல்லு

[02:02.76] இதயத்தை நீ வந்து கேளு

[02:04.51] காத்திருக்க நேரமில்லை வந்து சேரு

[02:07.01] கொள்ளுதடி நினைவுகள்

[02:09.27] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[02:13.76] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[02:18.01] என்னை சிதைத்தவள் (சிதைத்தவள்) பின்பு அனைத்தவள் (அனைத்தவள்)

[02:22.27] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[02:27.51] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[02:32.02] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[02:36.26] என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்

[02:40.76] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[02:45.76] I'm like a puzzle girl, with you missing a part

[02:50.77] How am I to lead a life, when I'm missing my heart

[02:51.51] Every blink of my eye 'till my life is true

[02:52.51] Trust me when I say that I truly miss you

[02:54.76] Oh yeah

[02:55.77] பெண்ணே நம் காதல் கை கூடும் நேரம் வந்தால்

[02:59.51] விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்

[03:04.27] நானே என்றால் மனம் வானம் செல்லும்

[03:06.53] சென்றப்பின்னால் மழை சாரல் தூவும்

[03:08.52] ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் (Yeah)

[03:13.27] ஏதோ ஓர் மாயம் உந்தன் கண்ணில்

[03:17.51] மனம் தேடும் உன்னை இன்று தந்தேன் என்னை

[03:19.76] நீங்காதென்னை இல்லை இல்லை

[03:22.26] என்னவளே என்னை மறந்தது ஏனோ

[03:26.51] எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள் தான்

[03:30.77] என்னை சிதைத்தவள் (சிதைத்தவள்) பின்பு அனைத்தவள் (அனைத்தவள்)

[03:35.01] இன்று விலகிச் செல்லும் எந்தன் நிம்மதி நீ

[03:41.26] You complete me, you make me whole

[03:42.77] Without you by my side, my world is so cold

[03:45.02] Flowers bloom on the path we walk

[03:47.52] You can go out sense of go, every time you talk

[03:49.78] I walk about like I'm in a fits

[03:52.01] My soul is dry, I wanna feel your lip's

[03:54.27] I feel nothing else only pain

[03:57.51] Can't wait for the day to hold your hand's again