Lrc Player

Ullaala Ullaala

Nakash Aziz
[04:57.90]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.13] பாடகர்கள் : நகாஷ் அஜிஸ் மற்றும் இன்னோ கெங்கா

[00:20.14] இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

[00:45.63] ஆண் : ஹே எத்தனை சந்தோசம்

[00:46.86] தினம் கொட்டுது உன் மேலே

[00:49.12] நீ மனசு வெச்சுபுட்டா

[00:50.37] ரசிக்க முடியும் உன்னால

[00:52.88] ஆண் : நீ சிந்தும் கண்ணீரும்

[00:54.11] இங்கு நிரந்தரம் அல்ல

[00:56.12] இது புரிஞ்சிக்கிட்டாலே

[00:57.63] இங்கு நீ தாண்ட ஆளு

[01:00.36] குழு : ஹே எத்தனை சந்தோசம்

[01:01.39] தினம் கொட்டுது உன் மேலே

[01:03.62] நீ மனசு வெச்சுபுட்டா

[01:05.13] ரசிக்க முடியும் உன்னால

[01:06.89] குழு : நீ சிந்தும் கண்ணீரும்

[01:08.86] இங்கு நிரந்தரம் அல்ல

[01:10.87] இது புரிஞ்சிக்கிட்டாலே

[01:12.38] இங்கு நீ தாண்ட ஆளு

[01:14.87] ஆண் : கண்ணா கட்டிக்கின்னு

[01:16.62] எல்லாம் இருட்டுன்னு

[01:18.36] நீ கூவாத

[01:20.14] குழு : கூவாதப்பா

[01:22.12] ஆண் : வட்டம் போட்டுக்கிட்டு

[01:23.86] சின்ன உலகத்தில்

[01:25.62] நீ வாழாத

[01:27.12] குழு : வாழாதப்பா

[01:28.87] ஆண் மற்றும் குழு :

[01:29.64] என்னை பார்

[01:30.37] நான் கைய தட்ட

[01:31.38] உண்டாச்சு உலகம்

[01:32.37] ஹே நான் சொன்ன பக்கம்

[01:34.39] நிக்காம சுழலும்

[01:36.12] டேய் என் கூட சேர்ந்து

[01:38.11] கூத்தாடும் நிழலும்

[01:39.64] உள்ளாற எப்போதும்

[01:41.61] உல்லாலா உல்லாலா

[01:43.61] ஆண் மற்றும் குழு :

[01:44.65] பார் நான் கைய தட்ட

[01:45.86] உண்டாச்சு உலகம்

[01:47.13] ஹே நான் சொன்ன பக்கம்

[01:48.63] நிக்காம சுழலும்

[01:50.36] டேய் என் கூட சேர்ந்து

[01:52.40] கூத்தாடும் நிழலும்

[01:54.37] உள்ளாற எப்போதும்

[01:56.13] உல்லாலா உல்லாலா

[01:58.14] ஆண் : ரிபர ரிபரே

[01:59.61] ரிபாரே ரிபர ரிபரே

[02:01.37] ரிபர ரிபரே

[02:02.63] ரிபாரே ரிபர ரிபரே

[02:05.11] ரிபர ரிபரே

[02:05.63] ரிபாரே ரிபர ரிபரே

[02:07.86] ரிபர ரிபரே

[02:09.63] ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப

[02:55.37] ஆண் : ஹே உனக்காக நில்லு

[02:57.38] எதுனாலும் சொல்லு

[02:59.13] சந்தோசம் குடுக்காத

[03:00.63] எதுனாலும் தள்ளு

[03:03.22] ஆண் : அசராத தில்லு

[03:04.89] இருந்த நீ சொல்லு

[03:06.37] என் ஆளு ராஜா நீ

[03:08.13] என் கூட நில்லு

[03:10.37] குழு : ஹே உனக்காக நில்லு

[03:11.86] எதுனாலும் சொல்லு

[03:13.37] சந்தோசம் குடுக்காத

[03:15.38] எதுனாலும் தள்ளு

[03:17.62] குழு : அசராத தில்லு

[03:19.13] இருந்த நீ சொல்லு

[03:21.11] என் ஆளு ராஜா நீ

[03:22.62] என் கூட நில்லு

[03:24.87] ஆண் : கையில் கெடச்சத தொலைஞ்சா

[03:27.62] இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்

[03:31.65] ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா

[03:35.12] இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்

[03:38.65] ஆண் மற்றும் குழு :

[03:38.65] என்னை பார்

[03:39.62] நான் கைய தட்ட

[03:40.86] உண்டாச்சு உலகம்

[03:42.62] ஹே நான் சொன்ன பக்கம்

[03:44.12] நிக்காம சுழலும்

[03:45.88] டேய் என் கூட சேர்ந்து

[03:47.63] கூத்தாடும் நிழலும்

[03:49.38] உள்ளாற எப்போதும்

[03:51.38] உல்லாலா உல்லாலா

[03:52.88] ஆண் மற்றும் குழு :

[03:53.37] பார் நான் கைய தட்ட

[03:55.15] உண்டாச்சு உலகம்

[03:56.87] ஹே நான் சொன்ன பக்கம்

[03:58.37] நிக்காம சுழலும்

[04:00.61] டேய் என் கூட சேர்ந்து

[04:02.12] கூத்தாடும் நிழலும்

[04:04.15] உள்ளாற எப்போதும்

[04:05.87] உல்லாலா உல்லாலா

[04:08.12] குழு : ஹே எத்தனை சந்தோசம்

[04:23.12] தினம் கொட்டுது உன் மேலே

[04:25.88] நீ மனசு வெச்சுபுட்டா

[04:26.87] ரசிக்க முடியும் உன்னால

[04:29.36] குழு : நீ சிந்தும் கண்ணீரும்

[04:30.62] இங்கு நிரந்தரம் அல்ல

[04:33.12] இது புரிஞ்சிக்கிட்டாலே

[04:34.12] இங்கு நீ தாண்ட ஆளு

[04:36.88] ஆண் : ரிபர ரிபரே

[04:37.62] ரிபாரே ரிபர ரிபரே

[04:40.12] ரிபர ரிபரே

[04:41.12] ரிபாரே ரிபர ரிபரே

[04:43.87] ரிபர ரிபரே

[04:44.87] ரிபாரே ரிபர ரிபரே

[04:47.15] ரிபர ரிபரே

[04:48.63] ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப