Aen-Enakku-Mayakkam (1)
[00:40.56] ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
[00:41.82] ஏன் எனக்கு என்ன ஆச்சு
[00:46.05] ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
[00:47.61] ஏன் இந்த மேல் மூச்சு
[00:52.13] இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
[00:55.13] இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
[00:58.12] கால் விரலில் வெட்கம் அளந்தேன்
[01:00.63] பறந்தேன்
[01:03.38] நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
[01:06.38] உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
[01:09.61] ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்
[01:14.62] ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
[01:17.37] ஏன் எனக்கு என்ன ஆச்சு
[01:20.37] ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
[01:21.91] ஏன் இந்த மேல் மூச்சு
[02:02.33] சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க
[02:07.81] சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட
[02:13.35] சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற
[02:19.08] சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட
[02:24.83] கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
[02:31.57] உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்
[02:36.07] உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்
[02:42.58] உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்
[02:47.33] ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
[02:51.08] ஏன் எனக்கு என்ன ஆச்சு
[02:53.07] ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
[02:55.82] ஏன் இந்த மேல் மூச்சு
[03:44.84] காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா
[03:50.10] பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா
[03:55.85] காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா
[04:01.34] ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா
[04:07.11] லட்சம் மின்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்
[04:12.85] காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்
[04:18.60] எந்த பெண்னை காணும் போதும் உன்னை பார்க்கிறேன்
[04:24.60] உண்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்
[04:29.86] ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
[04:31.10] ஏன் எனக்கு என்ன ஆச்சு
[04:32.62] ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
[04:36.84] ஏன் இந்த மேல் மூச்சு
[04:41.35] இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
[04:44.36] இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்
[04:47.60] கால் விரலில் வெட்கம் அளந்தேன் பறந்தேன்
[04:48.85] நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
[04:49.61] உன்னை கண்டு கிறுக்காய் அழைந்தேன்
[04:50.35] ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்
[04:53.62] ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
[04:54.36] ஏன் எனக்கு என்ன ஆச்சு
[04:55.62] ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்
[05:01.35] ஏன் இந்த மேல் மூச்சு
