Lrc Player

Naan Naanagave Vanthu

JK
[05:02.27]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.60] ....

[00:46.86] நான் நானாகவே வந்திருக்கிறேன்

[00:53.60] உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்

[01:00.10] நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா

[01:06.61] உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

[01:13.35] ....

[01:46.35] யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே

[01:52.60] நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே

[01:59.35] ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே

[02:05.86] தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே

[02:11.60] நான் நானாக நானாக வந்திருக்கிறேன்

[02:22.35] நான் நானாகவே வந்திருக்கிறேன்

[02:28.88] உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்

[02:35.35] நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா

[02:41.86] உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

[02:49.37] .....

[03:21.60] மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே

[03:27.92] மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே

[03:34.58] எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே

[03:41.10] எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே

[03:47.11] நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன்

[03:57.60] நான் நானாகவே வந்திருக்கிறேன்

[04:04.11] உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்

[04:10.85] நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா

[04:17.35] உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா

[04:27.10] ....